18+: பெட்டெல்லாம் தேவையில்லை.. படிக்கட்டே போதும்.. "சடுகுடு " ஆடிய ஜோடி.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: மாடி படியிலேயே ஒரு தம்பதி எல்லை மீறும் வெப் சீரிஸின் பகீர் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
வெப் சீரிஸ்களுக்கு மக்கள் மத்தியிலான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முன்னணி நட்சத்திரங்களுக்கும் வெப் சீரிஸ்களின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது.
மக்களிடம் பெருகும் ஆதரவே இதற்கு காரணம். ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கதைக்கரு
முதலில் இந்தி மொழியில் மட்டுமே அதிகளவு வெப் சீரிஸ்கள் வெளியான நிலையில் தற்போது பெங்காலி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் வெப் சீரிஸ்கள் தயாராகி வருகின்றன. எல்லா வெப் சீரிஸ்களுமே ஏதாவது ஒரு கதைக்கருவை மைய்யப்படுத்தி உருவாக்கப்படுகிறது.

படுக்கையறை காட்சிகள்
ஆனால் இளைஞர்களை கவரும் வகையில் வெப் சீரிஸ்களில் அடல்ட் கன்டென்ட்டுகள் கொஞ்சம் கூடுதலாக வைக்கப்படுகிறது. சினிமாவில் பட்டும் படாமல் காட்டப்படும் படுக்கையறை காட்சிகள், வெப் சீரிஸ்களில் அப்பட்டமாக காட்டப்படுகிறது.

பகீர் காட்சி
அந்த மாதிரி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு பகீர் காட்சி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்தக் காட்சியில் திருமணம் ஆன ஆன்ட்டியின் முகம் மட்டுமே போகஸ் செய்யப்டுகிறது.

படிக்கட்டுகளில்
அவரது பார்ட்னரின் முகம் காட்டப்படவில்லை. இருவரும் படிக்கட்டுகளையே படுக்கையாக்கி கொண்டாடி வருகின்றனர். இருவரும் ஆடையில்லாமல் அதகளப்படுத்தும் அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஃபிலிஸ் மூவிஸ்
இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வெப் சீரிஸின் பெயர் என கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் செம என இந்த காட்சியை பாராட்டி வருகின்றனர். இந்த வெப் சீரிஸ் ஃபிலிஸ் மூவிஸ் வெப் சைட்டில் இடம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











