18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும் மஸ்த்ராம்.. பலே காட்சி!

சென்னை: மஸ்த்ராம் வெப் சீரிஸின் பலே காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

புனைப் பெயரில் ஆபாச கதைகளை எழுதும் இளைஞரின் கதைதான் மஸ்த்ராம். 1980களில் பார்ன் ஸ்டோரி எழுதும் இளைஞரை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டது.

சமீபத்தில் வெளியான வெப் சீரிஸ்களில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டது மஸ்த்ராம் வெப்சீரிஸ்தான். அன்ஷுமான் ஜாதான் இந்தப் சீரிஸில் லீடிங் ரோலில் நடித்துள்ளார்.

18+: நிர்வாண கோலத்தில் இளம் ஜோடி.. எல்லை மீறும் வெப் சீரிஸ்.. ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்!

தாரா அலிஷா

தாரா அலிஷா

அக்யூஸ்ட் நம்பர் ஒன் என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த தாரா அலிஷா பெரிதான் இந்த வெப் சீரிஸில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இலக்கியவாதியான ராஜாராம் என்ற ஒரு இளைஞர் தனது வருமானத்திற்காக ஆபாச கதைகளை எழுதுவதுதான் இந்த சீரிஸின் மைய கருத்து.

ஆபா பால் காட்சி

ஆபா பால் காட்சி

இந்த வெப் சீரிஸ் மொத்தம் 10 எபிசோடுகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு எபிசோடிலும் முன்னணி மாடல்கள், பிரபல நடிகைகள் என பட்டைய கிளப்பியுள்ளனர். அந்த வகையில் காமசூத்ரா 3டி படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்த ஆபா பால் மஸ்த்ராம் வெப் சீரிஸில் நடித்த காட்சி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கணவர் உறக்கம்

கணவர் உறக்கம்

அதாவது இந்த வெப் சீரிஸில் ஆபா பால், மல்லு ஆன்ட்டியாக நடித்துள்ளார். இளமையின் ஆசையை தீர்த்துக் கொள்ள கணவருக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறார் ஆபா பால். ஆனால் கணவரோ வேலையின் அசதியோ வயோதிகமோ வந்த வேகத்தில் படுத்து உறங்கி விடுகிறார்.

ஆன்ட்டியின் பார்வை

ஆன்ட்டியின் பார்வை

இதனால் ஆசையை தீர்த்துக்கொள்ள முடியாமல் ஏங்கி தவிக்கிறார். அந்த நேரத்தில்தான் ஆன்ட்டியின் பார்வை மஸ்த்ராம் மீது விழுகிறது. பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மஸ்த்ராமை தனது வீட்டிற்கு அழைக்கிறார் ஆன்ட்டி.

பாத்ரூமில் பழுது

பாத்ரூமில் பழுது

அதுபோன்ற ஒரு தருணத்தில் ஆன்ட்டியின் ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் அறிகிறார் மஸ்த்ராம். இதனை தொடர்ந்து மீண்டும் ஆன்ட்டியின் அழைப்பிற்கிணங்க அவரது வீட்டிற்கு வரும் மஸ்த்ராம் பாத்ரூமில் ஏற்படும் பழுதை சரி செய்கிறார்.

Recommended Video

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே!
பாத்ரூம் டூ படுக்கை

பாத்ரூம் டூ படுக்கை

அங்கேயே ஆன்ட்டி ஷவரை திறந்துவிட அப்படியே படுக்கை வரை நீள்கிறது. ஒரு வழியாக படுக்கையில் ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து வைக்கிறார் மஸ்த்ராம். இந்தக் காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆபா பாலின் அழகையும் நடிப்பையும் அப்படி வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X