18+: ஒரு நியாய தர்மம் இல்லையா.. படுக்கையறை காட்சியை இப்படியா காட்றது.. வெப் சீரிஸின் பகீர் சீன்!
சென்னை: வெப் சீரிஸின் பகீரை கிளப்பும் படுக்கையறை காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெப் சீரிஸ்களின் வருகையும் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான வெப் சீரிஸ்கள் 18 வயதை மிஞ்சியவர்கள் பார்க்கும் வகையிலேயே உள்ளது.
வெப் சீரிஸ்களுக்கு என எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. எப்படி வேண்டுமானாலும் நினைத்தப்படி எடுத்துக்கொள்ளலாம்.

இன்னும் வசதி
இதனால் இளைஞர்களின் பல்ஸை பிடிக்கும் வகையில் கிளுகிளுப்பான காட்சிகளுடன் வெப் சீரிஸ்கள் படமாக்கப்படுகிறது. வெப் சீரிஸ்கள் அனைத்தும் மொபைல் ஆப்களிலேயே ரிலீஸ் செய்யப்படுகிறது என்பதால் தயாரிப்பாளர்களுக்கு அது இன்னும் வசதியாகி விட்டது.

கூட்டமும் கலெக்ஷனும்
என்னதான் ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, காதல் என்றிருந்தாலும் அதில் குறைந்தப்பட்சம் அதில் ஒரு படுக்கையறை காட்சியாவது இடம் பெற்று விடுகிறது. அப்படி இடம் காட்சிகளை மட்டுமே ட்ரெயிலரிலும் டீசரிலும் வெளியிட்டு கூட்டத்தையும் கலெக்ஷனையும் அள்ளுகின்றனர்.

ஹாட் காட்சி
வெப் சீரிஸ்களின் அதுபோன்ற அடல்ட் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெப் சீரிஸின் படு ஹாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.

ஆடை களைப்பு முதல்
அதாவது ஆணும் பெண்ணும் உல்லாசமாக இருக்கும் காட்சிதான் அது. கொஞ்சம் கூட மறைக்காமல் பிளர் பண்ணாமல் அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளனர். அதில் ஆடை களைப்பு முதல் அத்தனையும் இடம் பெற்றுள்ளது. எதையும் மறைக்காமல் ஆணையும் பெண்ணையும் பிறந்த மேனியாக காட்டியிருக்கிறார்கள்.

மின்னல் வேகத்தில்
இந்த காட்சி எந்த வெப் சீரிஸில் இடம் பெற்றுள்ளது என்று தெரியவில்லை. நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் யார் என்ற விவரமும் இல்லை. ஆனால் அந்த ஒரு காட்சி மட்டும் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பலரும் அந்த காட்சியை லைக் செய்து வருகின்றனர்..
Recommended Video

அதுக்குன்னு இப்படியா
இந்தக் காட்சியை பார்த்த நெட்டிசன்கள் ஆகா ஓகோவென ஜொள்ளு விட்டு வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் திம்சுக்கட்டை நாட்டுக்கட்டை என வர்ணித்து வருகின்றனர். சிலர் வாவ் என வாயை பிளந்துள்ளனர். பலர் சென்சார் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக இப்படியா காட்டுவீர்கள் என் பெரு மூச்சு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











