வேலை பாக்குறவருக்கு முன்னாடி இப்படி காட்டினா எப்படிம்மா.. பஜ்ஜிக்கடை ஆன்ட்டியின் வேறலெவல் வீடியோ!

சென்னை: கோமாளி பட நடிகை கவிதா ராதேஷ்யத்தின் படு வில்லங்கமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Taj Mahal Riyasen இன்றைய நிலை | Bharathiraja, Manoj Bharathiraja

நடிகை கவிதா ராதேஷ்யம் கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கோமாளி படத்தில் பஜ்ஜி போடும் ஆன்ட்டியாக அவர் நடித்த கதாப்பாத்திரம் பெரும் அளவில் பேசப்பட்டது.

பஜ்ஜி போடும் பெண்ணாக செம கிளாமர் காட்டினார் கவிதா ராதேஷ்யம். பாலிவுட் நடிகையான கவிதா ராதேஷ்யம் கோமாளி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் கமிட்டானார்.

ஹைட்டு அன்ட் வெயிட்

ஹைட்டு அன்ட் வெயிட்

தற்போது தமிழில் உருவாகி வரும் காசுரன் படத்தில் சிபிஐ ஆபிசர் ரோலில் நடித்து வருகிறார். இதேபோல் பார்டர் என்ற தமிழ் படத்திலும் ஸ்பெஷல் போலீஸ் ஆபிசராக நடிக்கிறார் கவிதா ராதேஷ்யம். அவரது ஹைட்டுக்கும் வெயிட்டுக்கும் ஏற்றதுபோல் தொடர்ந்து போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தை ஏற்று வருகிறார் கவிதா ராதேஷ்யம்.

கவிதா பாபி

கவிதா பாபி

இதேபோல் டேன்ஜர் என்ற இந்தி படத்திலும் சாலகரரா சாஹகரரா சங்கா என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கவிதா பாபி மற்றும் கவிதா பாபி சீசன் 2 ஆகிய வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். பொதுவாக வெப் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டியிருக்கிறார்.

அந்தரங்க வீடியோக்கள்

அந்தரங்க வீடியோக்கள்

ஆண்கள் மட்டுமின்றி பெண்களுடனும் படு நெருக்கமாக நடித்துள்ளார் கவிதா ராதேஷ்யம். ஏற்கனவே பெண் ஒருவருடன் அவர் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோக்கள் வைரலானது. தற்போது மேலும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

லாக்டவுன் நேரம் என்பதால் வெப் சீரிஸ்களை அதிகளவு பார்த்து ரசித்து வருகின்றனர். அந்த வகையில் கவிதா ராதேஷ்யத்தின் வெப்சீரிஸ் வீடியோக்கள் சிலவற்றையும் சமூகு வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். தற்போது வைரலாகும் வீடியோவில் கறுப்பு நிற உடையில் செம கிளாமராக உள்ளார்.

மேலாடையை விலக்கி

மேலாடையை விலக்கி

வீட்டின் எஜமானி போன்று இருக்கும் கவிதா ராதேஷ்யம், அரைகுறை உடையில் செக்ஸியாக வீட்டில் சுற்றி வருகிறார். அவரது வீட்டில் இளைஞர் ஒருவர் வேலை பார்ப்பதாக உள்ளது அந்த வீடியோ. அந்த இளைஞர் வீட்டில் உள்ள டீப்பாயை துடைக்கையில் சோஃபாவில் அமரும் கவிதா, மேலாடையை விலக்கி முன்னழகை காட்டுகிறார்.

செக்ஸி லுக்கில்

செக்ஸி லுக்கில்

அதேபோல் உள்ளாடை தெரியும்படி கால்களை காட்டியும் கிறங்க கைக்கிறார். மேலும் அந்த இளைஞர் கண்ணாடியை துடைக்கும்போதும் அவரை விடாமல் விரட்டும் கவிதா ராதேஷ்யம் அவரது அருகில் செக்ஸி லுக்கில் நின்றப்படி அந்த இளைஞரை கிறங்க வைக்கிறார்.

பஞ்சமில்லை

பஞ்சமில்லை

கவிதா ராதேஷ்யத்தின் அழகை ஓரக்கண்ணால் ரசிக்கும் அந்த இளைஞர் அவர் பின்னாலேயே ஜொள்ளு விட்டு அலைகிறார். இப்படியாக கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் உள்ளது அந்த வைரல் வீடியோ. வீடியோக்கள் ஒரு பக்கம் வைரலாகும் நிலையில் அவரது ஹாட் போட்டோக்களும் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X