»   »  ரஜினிக்கு மேலும் ஒரு புதிய வில்லன்?

ரஜினிக்கு மேலும் ஒரு புதிய வில்லன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தில் பிரதான வில்லனாக அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இப்போது இன்னும் ஒரு வில்லனை படத்தில் சேர்த்திருக்கிறார்களாம்.

அவர் கலாபவன் சாஜன். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'ஒப்பம்', பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த 'பாவடை' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2.ஓ மூலம் முதல் முறையாக தமிழுக்கு வருகிறார்.


One more new villain to Rajini

இவருக்கு கிட்டத்தட்ட அக்ஷய் குமாருக்கு இணையான வேடமாம்.


லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.


ரஜினி தவிர்த்த காட்சிகளை மட்டும் இப்போது படமாக்கி வருகிறார் ஷங்கர்.

English summary
Sources say that Shankar has included one more Villain to Rajini in 2.O movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil