கமலின் கோரிக்கையை ஏற்று பிக்பாஸ் வீட்டில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்.. ஹேப்பி மோடில் ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று பிக்பாஸ் வீட்டில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

BIGG BOSS S4 CONTESTANTS TROLL | TALKING 2 MUCH EP-10 | FILMIBEAT TAMIL

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்டது. டைனிங் ஹால், கிட்சன், லிவிங் ஏரியா என அசத்தலாக இருந்தது பிக்பாஸ் வீடு.

கடந்த சீசன்கைளை காட்டிலும் இந்த சீசனில் பிக்பாஸ் வீடு கலர்ஃபுல்லாகவும் கலக்கலாகவும் இருந்தது.

பூட்டப்படிருந்த டாய்லெட்

பூட்டப்படிருந்த டாய்லெட்

பிக்பாஸ் வீட்டின் பாத் ரூம் கூட அவ்வளவு அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு டாய்லெட் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. மற்றொரு டாய்லெட் பூட்டு சங்கிலியெல்லாம் போட்டு பூட்டப்பட்டிருந்தது.

கமல் கோரிக்கை

கமல் கோரிக்கை

நேற்று வீட்டை சுற்றிக் காண்பித்த கமல் ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம்.. இதையெல்லாம் அடக்க முடியாது.. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். நல்ல கார்டன் உள்ளது கெட்டுடபோகுது பாத்துக்கோங்க.. பரிசீலனை பண்ணுங்க என்று கூறினார்.

டாய்லெட் திறப்பு

டாய்லெட் திறப்பு

நேற்று இரவு பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸ்களிடம் பேசிய பிக்பாஸ் குறிப்பிட்ட நாளுக்கு பிறகு பூட்டப்பட்ட டாய்லெட் திறக்கப்படும் என்றார். இந்நிலையில் இன்று நிகழ்ச்சி தொடங்கியதும் கமலின் கோரிக்கையை ஏற்று பூட்டப்பட்ட டாய்லெட் திறக்கப்பட்டதாக கூறினா பிக்பாஸ்.

திறந்த ரியோ

திறந்த ரியோ

அதற்கான சாவியும் ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டது. ஸ்டோர் ரூமில் வேறு என்னவோ இருக்கும் என ஓடிப்போய் பார்த்தனர் ஹவுஸ் மேட்ஸ். ஆனால் வெறும் சாவி இருந்ததை பார்த்து இவ்வளவுதானா என ஏமாந்து போயினர் பிக்பாஸ். இந்த டாய்லெட்டுக்கும் ரியோதான் திறப்பு விழா நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X