»   »  பொங்கல் படங்கள்... இப்போதைக்கு ரெண்டுதான்... அடப் போங்கப்பா!

பொங்கல் படங்கள்... இப்போதைக்கு ரெண்டுதான்... அடப் போங்கப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தப் பொங்கலுக்கு எட்டுப் படங்கள் வெளியாகும் என்று ஒரு மாதத்துக்கு முன்பு கூறி வந்தனர். அப்போதே தெரியும் இவற்றில் பல படங்கள் வெளியாகப் போவதில்லை என்று.

அதே மாதிரிதான் ஆனது. பாதிப் படங்கள் வெளியாகவில்லை. ஒரு வழியாக பைரவா, புரியாத புதிர், கோடிட்ட இடங்களை நிரப்புக மற்றும் சாயா என பைனஸ் ஷெட்யூல் வெளியானது. இப்போது அதிலும் மாற்றம்.


Only two movies for Pongal 2017

புரியாத புதிர் படம் நிதிச் சிக்கலால் திடீரென பின்வாங்கியது. அடுத்து சாயா படம் ஒரு வாரம் கழித்து வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.


ஆக இன்றைய நிலவரப்படி நாளை பைரவாவும், ஜனவரி 14-ம் தேதி கோடிட்ட இடங்களை நிரப்புக என இரண்டு படங்கள் மட்டுமே பொங்கல் வெளியீடாக வருகின்றன.


பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே, சிரஞ்சீவி நடித்த கைதி நெ 150 நாளை வெளியாகிறது.

English summary
According to latest reports, there are only 2 movies releasing for this Pongal 2017.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil