»   »  பிரியா வாரியர் ரியக்‌ஷனோட வடிவேலு வெர்சன் வந்திடுச்சேய்!

பிரியா வாரியர் ரியக்‌ஷனோட வடிவேலு வெர்சன் வந்திடுச்சேய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தற்போது ஷெரிலை தொடர்ந்து வைரலான மற்றொரு சேச்சி..!!- வீடியோ

கொச்சின் : 'ஜிமிக்கி கம்மல்' ஷெரிலுக்கு பிறகு சமீபத்திய வைரல் மலையாளத்தின் பிரியா பிரகாஷ் வாரியர் தான். 'ஒரு அடார் லவ்' படத்தில் நடித்திருக்கும் பிரியாதான் ரசிகர்களின் லேட்டஸ்ட் சென்சேஷன்.

ஓமர் லுலு இயக்கியிருக்கும் 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார்.

இந்நிலையில், பிரியா பிரகாஷ் வாரியரின் ரியாக்‌ஷனுக்கு நம்ம ஆட்கள் விஜய், அஜித், சூர்யா மற்றும் வடிவேலு ஆகியோரின் ரியாக்‌ஷனை மேட்ச் செய்து வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

விஜய் வெர்சன்

ஒரு அடால் லவ் பிரியாவின் எக்ஸ்பிரஷனுக்கு 'தெறி' விஜய்யின் அசத்தல் ரிப்ளையை பார்த்தீங்களா?

வடிவேலு வெர்சன்

பிரியா வாரியரின் க்யூட்டான ஆக்‌ஷன்களுக்கு வடிவேலு வெர்சன் இப்போ செம வைரல் ஆகுது தெரியுமா?

அஜித் வெர்சன்

பிரியா பிரகாஷ் வாரியரின் க்யூட் எக்ஸ்பிரஷனுக்கு அஜித் வெர்சன் வந்திருக்கு பாருங்க...

சூர்யா வெர்சன்

'ஒரு அடார் லவ்' பிரியாவின் செம எக்ஸ்பிரஷனுக்கு வாரணம் ஆயிரம் சூர்யாவின் ரியாக்‌ஷன் சூப்பர்ல..!

சிங்கிள் வெர்சன்

பிரியாவோட எக்ஸ்பிரஷன் பார்த்ததும் சிங்கிள்ஸ் ரியாக்‌ஷன் இப்படித்தான் இருக்குமாம். #VadiveluForLife

பிரியா வாரியர் மீம்

என்ன கண்ணடிக்கிற... இதுக்கு மேல களத்துல இறங்கிற வேண்டியதுதான்.

பசங்க ரியாக்‌ஷன்

பிரியா பிரகாஷ் வாரியரின் க்யூட் ரியாக்‌ஷனுக்கு பசங்களோட வெறித்தன ஆக்‌ஷனை பாருங்க..

English summary
Priya Prakash Varrier is the latest sensation after 'Jimikki Kammal' Sheryl. In this case, Netizens are sharing Vijay, Ajith, Suriya and Vadivelu verion videos with the reaction of Priya Prakash Varrier.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil