LIVE: 94th Oscars Nomination List.. ஆஸ்கர் ரேஸில் இந்தியா: சிறந்த ஆவண பட பிரிவில் ’ரைட்டிங் வித் ஃபயர்’ தேர்வு
லாஸ் ஏஞ்சல்ஸ்: 94வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய ஆவணப்படமான 'ரைட்டிங் வித் ஃபயர்' தேர்வாகி உள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் சிறந்த திரைப்படம் அல்லது சிறந்த அயல்மொழித் திரைப்படம் பிரிவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு பிரிவுகளிலும் இடம்பெறாமல் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது. மோகன்லாலின் மரைக்காயர் திரைப்படமும் ஆஸ்கர் போட்டியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் விதமாக ரின்டு தாமஸ் மற்றும் சுஸ்மித் கோஷ் உருவாக்கிய ரைட்டிங் வித் ஃபயர் படம் தேர்வாகி உள்ளது.

Feb 8, 2022 8:20 PM
ஆஸ்கர் ரேஸில் இந்தியா - சிறந்த ஆவண பட பிரிவில் ’ரைட்டிங் வித் ஃபயர்’ தேர்வு
Feb 8, 2022 8:15 PM
Feb 8, 2022 8:13 PM
ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்ற அனிமேஷன் திரைப்படங்கள்!
Feb 8, 2022 8:09 PM
Feb 8, 2022 8:02 PM
Feb 8, 2022 7:58 PM
Feb 8, 2022 7:53 PM
Feb 8, 2022 7:50 PM
Feb 8, 2022 7:45 PM
ஆஸ்கர் போட்டியில் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்!
Feb 8, 2022 7:45 PM
கூழாங்கல் இடம்பெற்றிருக்க வேண்டும் - கண்ணீர் எமோஜி போட்ட விக்னேஷ் சிவன்
Feb 8, 2022 7:22 PM
Feb 8, 2022 7:20 PM
Feb 8, 2022 7:03 PM
Feb 8, 2022 6:44 PM
தொகுப்பாளர்கள்
Comments


Click it and Unblock the Notifications