Oscars 2024 Live: ஆஸ்கர் 2024.. அப்போ வில் ஸ்மித்.. இப்போ ஜான் சினா.. ஆஸ்கரயே மறக்கடிச்சிட்டாரே!

சென்னை: உலகளவில் மிகவும் முக்கியமான சினிமா விருது விழாவாக ஆஸ்கர் கருதப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்த விருது விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆஸ்கர் நிகழ்ச்சியை 4வது முறையாக ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை 13 பிரிவுகளில் ஓபன்ஹெய்மர் படம் போட்டியிட்டு வருகிறது.

Oscars 2024 Tamil Live 96 Academy Awards started and here check the winner list

அதனை தொடர்ந்து பார்பி திரைப்படம் 8 படங்களிலும், புவர் திங்ஸ், ஃபால் ஆஃப் அனாடமி, மேஸ்ட்ரோ, கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன் உள்ளிட்ட பல படங்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X