Oscars 2025 LIVE: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?.. டூன் பார்ட் 2, அனோரா, எமிலியா பரேஸ் அசத்தல்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 97வது அகாடமி விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி திங்கள் காலை 5.30 மணி முதல் ஆஸ்கர் விருது விழா ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் மூவிஸ் உள்ளிட்டவற்றில் இந்தியர்கள் லைவாக காண ஒளிபரப்பப்படுகிறது.

எமிலியா பெரேஸ், தி சப்ஸ்டன்ஸ், அனோரா, அனுஜா, டூன் பார்ட் 2 உள்ளிட்ட பல படங்கள் கடுமையான போட்டியை எதிர்கொண்டு நாமினேஷனில் இடம்பிடித்துள்ளன. சிறந்த நடிகைக்கான விருதை டெமி மூர் வெல்வார் என பெருவாரியான ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்கர் விருதுகளை இந்த ஆண்டு யார் எல்லாம் தட்டிச் செல்லப் போகிறார்கள் என்பது குறித்து விரிவாக காண இந்த லைவில் இணைந்திருங்கள்.

Oscars 2025 Oscar Awards 2025

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X