»   »  கவிஞர் சந்துல சிந்து பாடறதுலேயே குறியா இருக்கார்... #OviyaArmy

கவிஞர் சந்துல சிந்து பாடறதுலேயே குறியா இருக்கார்... #OviyaArmy

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஓவியாவை அழ வைத்ததை பார்த்து ஓவியா ஆர்மிக்காரர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.

ஓவியாவுக்கு ஆதரவாக இப்படி ஒரு ஆர்மி உருவாகும் என்று பிக் பாஸ் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு ஓவியா மீது அந்த ஆர்மி வெறித்தனமான பாசம் வைத்துள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஓவியாவை அழ வைத்ததும், சினேகன் பாய்ந்து போய் கட்டிப்பிடித்ததும் ஓவியா ஆர்மிக்காரர்களை கோபம் அடைய வைத்துள்ளது. இது குறித்து அவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சினேகன்

லேடிஸ் அழுதா உடனே பாஞ்சுடுறான் சில்ற ஸ்நேகன்.ஓவியா விலகிப்போகுது இவன் வம்புக்கு இழுத்து கட்டிப்புடிக்க ட்ரை பண்றான். 😕

கண்ணீர்

கண்ணீரை ஆயுதமாக ஏந்தும் பெண்கள் மத்தியில் அதை மறைத்து தைரியமே உனது போர் வாள் என உரக்க சொன்னவள் #Oviya
#OviyaArmy

தலைவி

திரும்பவும் சொல்ரேன் தலைவி அழுதாள் தமிழ்நாடு தாங்காது by #OviyaArmy

கவிஞர்

#OviyaArmy #SaveOviya . . கவிஞர் சந்துல சிந்து பாடறதுலேயே குறியா இருக்கார். . .😂😂😂😂

அடி

குழந்தை போல் குறும்பு செய்த ஓவியா வை.. கொலையாளி போல் அழ வைக்கின்ற ஒவ்வொருவருக்கும் மரண அடி காத்திருக்கின்றது ..

பிக் பாஸ்

ஏன்டா பிக்பாஸ் ஒவியா செல்லத்தை அழ வைக்கிறாங்க உனக்கு தூக்கம் கேட்டுதா உடனே எல்லாரையும் confection ரூம் கூபட்டு பேசுற இல்ல இருக்கி உனக்கு...

ஓவியா

டேய் ஓவியாவ அழவிட்டிங்க அப்றம் தரதப்பட்டை கிழிஞ்சிடும்😡😡

மரியாதை

அடேய் !!உங்களுக்கு அவோலோதாண்டா மரியாதை

செல்லத்த எப்போ பாரு அழ வச்சுக்கிட்டே இருக்கீங்க

அப்போறோம் வெளிய வந்து தாங்க மாடீங்க 😡 #oviyaarmy

போர்

மூன்றாம் உலக போர் ஓவியாக்காவும் இடம் பெறலாம்.
Be careful. #OviyaArmy

English summary
Oviya Army is angry with Snehan and other Big Boss contestants for making Oviya cry.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil