»   »  ட்விட்டரில் விவி விவின்னு கூவும் ஓவியா ஆர்மி: 'விவி'ன்னா என்னா தெரியுமா?

ட்விட்டரில் விவி விவின்னு கூவும் ஓவியா ஆர்மி: 'விவி'ன்னா என்னா தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியா ஆர்மி தற்போது அதிகம் பேசுவது வி.வி.யை பற்றி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் ரசிகர்கள் ட்விட்டரில் ஓவியா ஆர்மியை துவங்கினர். ஓவியாவை பாராட்டி, புகழ்ந்து பேசுவதே ஆர்மியின் ஃபுல் டைம் வேலை.

இந்நிலையில் ஆர்மிக்காரர்களுக்கு ஒரு ஆசை ஏற்பட்டுள்ளது.

ஓவியா

ஓவியா தளபதி விஜய் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஓவியா ஆர்மி ஆசைப்படுகிறது. அந்த ஆசையை தெரிவித்து #ViVi என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டி வருகிறது.

படம்

கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
#ViVi #Vijay #oviya #VijayOviya #Thalapathy62 #OviyaArmy

உயிர்

நான் உன்னை போன்ற பெண்ணை கண்டதில்லை
என் உயிரில் பாதி யாரும் கொன்றதில்லை
#ViVi #Vijay #oviya #Thalapathy62 #OviyaArmy

இயக்குனர்

இயக்குனர்

ஓவியா ஆர்மி விவி குழுவை அமைத்து ட்வீட்டி வருகிறது. இதற்கு விஜய்யும், அவரை வைத்து படம் எடுப்பவர்களும் அல்லவா பதில் சொல்ல வேண்டும்.

English summary
Oviya Army is tweeting with the hashtag #ViVi as it wants to see Vijay and Oviya together on screen.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil