»   »  இது என்னடா சூர்யாவுக்கு ஓவியாவால் வந்த சோதனை?

இது என்னடா சூர்யாவுக்கு ஓவியாவால் வந்த சோதனை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஓவியா ஆர்மிக்காரர்கள் தங்களுக்கு ஏற்ப மாற்றி வடிவமைத்துவிட்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது பிரபலங்கள் காசு பணம் துட்டு மணி மணி மற்றும் புகழுக்காக நடிக்கும் நிகழ்ச்சி என்பதை பார்வையாளர்கள் மறந்து வருகிறார்கள்.

அந்த நிகழ்ச்சியை கலாய்த்தாலும் மாஞ்சு மாஞ்சு பார்க்கிறார்கள். அதிலும் ஓவியாவுக்கு ஆதரவாக ஒரு படையே கிளம்பியுள்ளது.

கூட்டம்

எது தானா சேர்ந்த கூட்டம்
Rt : oviya. Like : surya

வெறியன்

முழுசா ஓவியா வெறியனா மாறிட்டு இருக்கிற நம் மக்களை பார்...

ஓவியா

ஓவியா தான் உண்மையான
தானா சேர்ந்த கூட்டத்தின் ஹீரோ
#Oviya #OviyaArmy #BiggBossTamil

டைட்டில்

ஓவியாக்கு இந்த டைட்டில் பக்காவா பொருந்தும் 😜
#ThaanaSerndhaKoottam

#OviyaArmy #BiggBossTamil

சிஎம்

இன்னைக்கு ஓவியா கட்சி ஆரம்பிச்சா நாளைக்கே CM ஆகிறலாம். தமிழ்நாடே ஒப்பற்ற தலைவின்னு கோஷம் போடும்.

#OviyaArmy #BigBossTamil

உயிர்

BB புடிச்சிருக்கு புடிக்கலை என்றது எல்லாம் அடுத்த பட்சம் அது ஸ்க்ரிப்டாவே இருக்கட்டும்

ஓவியாகாக நாங்க உயிரே தருவோம் 😍😍🙏

#OviyaArmy

செல்லம்

ஓவியா #செல்லம் 😘😘 நான் இருக்கேன்டி #அம்மு எப்போவும் #உன்கூட! நீ இனிமே #அழகூடாது! அவளுங்களை அழவிடணும்!
- #OviyaArmy 💪💪💪

English summary
Oviya army has redesigned the first look poster of Suriya's TSK with their favourite actress' picture.
Please Wait while comments are loading...