»   »  ஒரேயொரு பட்டம்: ஓவியா ஆர்மியை சாய்ச்சுப்புட்ட விக்ரம் பிரபு #OviyaArmy

ஒரேயொரு பட்டம்: ஓவியா ஆர்மியை சாய்ச்சுப்புட்ட விக்ரம் பிரபு #OviyaArmy

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விக்ரம் பிரபு ஓவியா ஆர்மியை அன்பால் கவர்ந்துவிட்டார்.

இன்றைய தேதிக்கு கோலிவுட்டில் அதிகம் ரசிகர்கள் உள்ள நடிகை என்றால் அது ஓவியா தான். இந்நிலையில் ஓவியா பற்றி ஒரேயொரு ட்வீட் போட்டு ஓவியா ஆர்மிக்காரர்களின் அன்பை வென்றுவிட்டார் விக்ரம் பிரபு.

விக்ரம் பிரபுவின் ட்வீட்டை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் கூறியிருப்பதாவது,

தலைவி

ஓவியாவை மக்கள் தலைவி என்ற விக்ரம் பிரபுவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கூறியிருப்பதாவது, தலைவி மாஸ் லவ் யூ ப்ரோ என்று தெரிவித்துள்ளார்.

ஓவியா ஆர்மி

என்றும் மக்கள் தலைவி வழியில் #Oviya ஓவியா ஆர்மியா ப்ரோ நீங்க???

ஹீரோயின்

அப்படினா உங்க அடுத்த படத்துல தலைவிய ஹீரோயின் ஆ போடறது ✌✌✌😉

ஓவியா

உங்களுக்கு ஓவியா பிடிக்கும் என்பதால் எங்களுக்கு உங்களை பிடிக்கும்

கட்சி

அட, நீங்களும் நம்ம கட்சியா, ப்ரோ?

English summary
Actor Vikram Prabhu has got the love of Oviya Army after he tweeted about her saying Makkal Thalaivi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil