»   »  இனி நீ வயசுக்கு வந்தா என்ன, வரலனா என்ன…பிக் பாஸ்: ஓவியா ஆர்மி#OviyaArmy

இனி நீ வயசுக்கு வந்தா என்ன, வரலனா என்ன…பிக் பாஸ்: ஓவியா ஆர்மி#OviyaArmy

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியா வெளியேற்றப்பட்டுள்ள கடுப்பில் இருக்கும் ஓவியா ஆர்மிக்காரர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றப்பட்டதால் அவரது ஆர்மிக்காரர்கள் கோபத்தில் உள்ளனர். ஓவியா இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சியை நாங்களும் பார்க்க மாட்டோம், பிறரையும் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்கிறார்கள்.

பிக் பாஸ் குறித்து ஓவியா ஆதரவாளர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பிக் பாஸ்

இனி நீ வயசுக்கு வந்தா என்ன வரலனா என்ன...😏 #BiggBoss

#OviyaArmy #NoOviyaNoBiggboss

ஆரவ்

#Araav அந்த ஒரு Vote நீ வெளிய போய் ஓவியாவ குழப்பிட கூடா என்டுதான். மற்றும் படி உன்ல நல்ல எண்ணம் எல்லாம் இல்ல😏

ஓவியா

ஓவியாட கால் ல விழுந்தாவது Show க்கு கூட்டிற்று வாடா...
Show பாக்கவே முடியல.. எழவு வீடு மாதிரி இருக்கு...

தடை

இப்படி கன்டஸ்ன்ட் எல்லாரையும் மன உளைச்சலுக்கு கொண்டு போறீங்க, அதனால்தான் பிக்பாஸ் ஷோவ Ban பன்ன சொல்றாங்க🚶

ப்ரொமோ

நாங்கள் எல்லாம் விஜய் டிவி பார்த்தே இரண்டு நாள் ஆச்சு. இதுல பிக் பாஸ் ப்ரொமோ வேற

முடியாது

பஞ்சாமிர்தம் வேணா தரேன் நக்கிட்டு போ

அதலாம் பாக்க முடியாது 😂😂

இல்லை

சுவாரசியம் இல்லை சிலை( ஓவியா) இல்லாத கல்மண்டபம் போல் உள்ளதுஉங்கள் bb

English summary
Oviya Army is unhappy with Big Boss after their favourite actress gets evicted from the programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil