»   »  சும்மா தான இருக்க, எனக்கு ஃப்ரபோஸ் பண்ணு: நடிகரை அழைத்த ஓவியா#biggboss

சும்மா தான இருக்க, எனக்கு ஃப்ரபோஸ் பண்ணு: நடிகரை அழைத்த ஓவியா#biggboss

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் ஆராரை வா லவ் பண்ணலாம் என நடிகை ஓவியா அழைத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலி பேசியது பூதாகரமாக வெடித்தது.

இதையடுத்து நடிகை ஓவியா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஓவியா

ஓவியா

ஓவியா புதுமுக நடிகர் ஆராரிடம் பேசிக் கொண்டிருந்த காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அவர் ஆராரிடம் காதல் பற்றி பேசினார். யாரையாவது காதலித்துள்ளீர்களா என்று அவர் ஆராரிடம் கேட்டார்.

அவனா நீ?

அவனா நீ?

நான் யாரையும் இதுவரை காதலிக்கவில்லை என்று ஆரார் தெரிவித்தார். அதை கேட்ட ஓவியா அப்படி என்றால் அவனா நீ(ஓரினச்சேர்க்கையாளர்) என்று கேட்டார்.

டைம் இல்லை

டைம் இல்லை

நான் ஓரினச்சேர்க்கையாளர் எல்லாம் இல்லை. காதலிக்க நேரம் இல்லை அவ்வளவு தான் என்றார் ஆரார். இதை கேட்ட ஓவியா இப்ப ஃப்ரீயா தான இருக்க எனக்கு ஃப்ரபோஸ் பண்ணு என்றார்.

ஓவியா

ஓவியா

வா காதலிக்கலாம் என்று ஓவியா கூறியதை கேட்டு ஆரார் அதிர்ச்சி அடைந்தார். பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் பார்ப்பார்கள் என்று கூறி ஒரு வழியாக ஓவியாவிடம் இருந்து எஸ்கேப் ஆனார்.

English summary
Actress Oviya has asked actor Aarar to propose her in the big boss house.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil