»   »  அண்ணியா இது பன்னி மாதிரி இருக்கு: காயத்ரியை அசிங்கப்படுத்திய ஓவியா

அண்ணியா இது பன்னி மாதிரி இருக்கு: காயத்ரியை அசிங்கப்படுத்திய ஓவியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியா காயத்ரியை பார்த்து பன்னி மாதிரி இருக்கு என்று கூறியது பார்வையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் காயத்ரி ரகுராமை தான் பலருக்கும் பிடிக்கவில்லை. காயத்ரியை வெளியேற்றுங்கள் என்று பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ஓவியா காயத்ரி பன்னி மாதிரி இருக்கு என்று தெரிவித்துள்ளார்.

அண்ணி

அண்ணியா இது பன்னி மாதிரி இருக்கு

மகிழ்ச்சி

ஓவியா காயத்ரியை பன்னி மாதிரி இருக்கு என்று கூறியதை கேட்டு பார்வையாளர்கள் உச்சி குளிர்ந்து போயுள்ளனர்.

தலைவி

தங்கதலைவியையே ப்ளேட் கழுவசொல்றானுக சில்லரைக. அவங்க எச்சப்ளேட்ட கழுவ புண்ணியம் பண்ணிருக்கணும்டா அப்ரசன்டிகளா #OviyaArmy #BiggBossTamil

ரகளை

நாட்டில் இருக்கும் பல பிரச்சினைகள் மத்தியில் #BigBoss இவிங்க பண்றா ரகளை ...#முடியல #BiggBossTamil

English summary
Oviya has insulted Gayathri Raghuram in the Big Boss house. Netizens are praising Oviya for her action.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil