»   »  நீ ஃபிகரா சொல்லவே இல்லை: ஜூலியை அசிங்கப்படுத்திய ஓவியா

நீ ஃபிகரா சொல்லவே இல்லை: ஜூலியை அசிங்கப்படுத்திய ஓவியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா ஜூலியை கலாய்த்து அசிங்கப்படுத்தியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் ஜூலி அசிங்கப்படாத நாளே இல்லை என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு தினமும் யாரிடமாவது திட்டு வாங்குகிறார், அசிங்கப்படுகிறார்.

இந்நிலையில் ஓவியாவிடம் அசிங்கப்பட்டுள்ளார் ஜூலி.

ஓவியா

ஓவியா

ஓவியாவுக்கு ஆதரவாளர்கள் அதிகம், ஜூலிக்கு எதிர்ப்பாளர்கள் அதிகம். எப்படி பார்ப்பாதாலும் இருவரும் வெயிட்டான பார்ட்டிகள் என்பது பிக் பாஸுக்கு நன்றாக தெரிந்துள்ளது.

மோதல்

மோதல்

ஓவியாவையும், ஜூலியையும் அவ்வப்போது மோதவிடுவதே டிஆர்பியை ஏற்றத் தான். இது அவர்கள் இருவருக்குமே தெரியும். அதை ஓவியாவே பிக் பாஸ் வீட்டில் வெளிப்படையாகவும் கூறியுள்ளார்.

ஜூலி

ஜூலி

பிக் பாஸ் வீட்டில் நேற்று ஜூலி பாட்டு பாடினார். அதில் ஃபிகர் என்ற வார்த்தை வந்தது. அதை கேட்ட ஓவியா நீ ஃபிகரா என்று ஜூலியை கேட்டார். ஜூலியோ நான் தமிழ் பொண்ணு என்றார்.

ஏலியன்

ஏலியன்

தமிழ் பொண்ணா உன்னை பார்த்தால் வேற்று கிரகவாசி மாதிரி அல்லவா இருக்கிறது என்று ஜூலியை பார்த்து கூறினார் ஓவியா. அசிங்கப்பட்டாலும் கெத்தை மெயின்டெய்ன் செய்து சமாளித்துவிட்டார் ஜூலி. எப்படியோ டிஆர்பி வந்தால் சரி பாஸு.

English summary
Big Boss is trying his level best to increase the TRP by asking Oviya and Juliana to fight every now and then.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil