2017ல் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியல்: நயன்தாராவை முந்தி ஃபர்ஸ்ட் வந்த ஓவியா

By Siva

Recommended Video

முந்திய ஓவியா.. பிந்திய நயன்தாரா.. கடைசியில் ஹன்சிகா

சென்னை: சென்னை டைம்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக ஓவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை டைம்ஸ் நாளிதழ் ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பின் அடிப்படையில் 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் 30 பேரின் பெயர்கள் உள்ளது.

நயன்தாரா

நயன்தாரா

சென்னை டைம்ஸ் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் ஓவியா. நயன்தாராவுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

சென்னை டைம்ஸ் பட்டியலில் 3வது இடத்தில் ராகுல் ப்ரீத் சிங்கும், 5வது இடத்தில் காஜல் அகர்வாலும், 6வது இடத்தில் ஏமி ஜாக்சனும், 7வது இடத்தில் ஆண்ட்ரியாவும், 8வது இடத்தில் சஞ்சனா நடராஜனும், 9வது இடத்தில் ரூஹி சிங்கும், 11வது இடத்தில் அதிதி ராவ் ஹைதரியும் உள்ளனர்.

அனுஷ்கா

அனுஷ்கா

ரைசா வில்சனுக்கு 12வது இடமும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 13வது இடமும், அனுஷ்காவுக்கு 14வது இடமும், கீர்த்தி சுரேஷுக்கு 15வது இடமும், சமந்தாவுக்கு 16வது இடமும் கிடைத்துள்ளது.

சயீஷா

சயீஷா

சென்னை டைம்ஸ் பட்டியலில் தமன்னாவுக்கு 17வது இடமும், ப்ரியா பவானி சங்கருக்கு 18வது இடமும், சயீஷாவுக்கு 19வது இடமும், பிந்து மாதவிக்கு 20வது இடமும், ஸ்ருதி ஹாஸனுக்கு 21வது இடமும், த்ரிஷாவுக்கு 23வது இடமும் கிடைத்துள்ளது.

அமலா

அமலா

சென்னை டைம்ஸ் பட்டியலில் அமலா பாலுக்கு 28வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளவர் ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X