»   »  சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க ஓவியாவுக்கு ரூ. 1.5 கோடி சம்பளமா?

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க ஓவியாவுக்கு ரூ. 1.5 கோடி சம்பளமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க ஓவியாவுக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் நடிகை ஓவியாவுக்கு கோலிவுட்டில் மவுசு அதிகரித்துள்ளது. அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஓவியா ஆர்மியை துவங்கி ட்வீட்டி வருகிறார்கள்.

Oviya is paid Rs. 1.5 crore for an ad?

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஓவியாவும் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார். அவரை வைத்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தை எடுத்துள்ளனர்.

ஓஎம்ஆரில் சரவணா ஸ்டோர்ஸ் கடையை வரும் 25ம் தேதி திறந்து வைக்கிறார் ஓவியா. விளம்பரப் படத்தில் நடிக்க, கடையை திறந்து வைக்க ஓவியாவுக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Oviya is paid Rs. 1.5 crore to act in Saravana stores advertisement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil