Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காஞ்சனா 3 படத்தில் இருந்து ஓவியா விலகவில்லை: சாட்சி இருக்கு பாஸ்
Recommended Video
சென்னை: ஓவியா காஞ்சனா 3 படத்தில் இருந்து விலகியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப் பிரபலமாகியுள்ளார் ஓவியா. அவர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து படக்குழு ஓவியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
காஞ்சனா 3
காஞ்சனா 3 படத்தில் இருந்து ஓவியா விலகிவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. அவர் படப்பிடிப்பில் ஒழுங்காக கலந்து கொண்டு வருகிறார்.
ஷூட்டிங்
நேற்று இரவு நடந்த படப்பிடி்பில் கூட ஓவியா கலந்து கொண்டார். ராகவா லாரன்ஸ், ஓவியா சேர்ந்து நடித்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
ஷட்அப்
ஓவியா காஞ்சனா 3 படத்தில் இருந்து விலகிவிட்டதாக வதந்தியை பரப்பியவர்கள் ஷட்அப் பண்ணுங்க என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பார்ட்டிகள்
ஓவியாவை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் அவர் அனைத்தையும் ஏற்பது இல்லையாம். ஓவியா பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!