ரசிகருக்கு முத்தம் கொடுத்த ஓவியா: வைரலான வீடியோ
Recommended Video

ரசிகருக்கு முத்தம் கொடுத்த ஓவியா...!!
சென்னை: மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் ஓவியா தனது ரசிகர் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார் ஓவியா. படங்களில் பிசியாக இருக்கும் அவர் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

மேடைக்கு வந்த ரசிகர் ஒருவரின் முகத்தை பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார் ஓவியா. ஓவியா முத்தம் கொடுத்ததும் அந்த ரசிகருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
சிறிது நேரத்தில் மீண்டும் மேடைக்கு வந்த அந்த ரசிகரை கட்டிப்பிடித்து மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஓவியா. ஓவியா தனது ரசிகருக்கு முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
ஓவியா ஆர்மிக்காரர்கள் அதை பெருமையாக ஷேர் செய்து வருகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications