நெருங்கும் தேர்தல்: ரஜினி மாதிரியே முடிவு எடுத்த ஓவியா

By Siva

Recommended Video

மக்களவை தேர்தல், சட்டசபை தேர்தல் தொடர்பாக ரஜினி மாதிரியே முடிவு எடுத்துள்ளார் ஓவியா- வீடியோ

சென்னை: மக்களவை தேர்தல், சட்டசபை தேர்தல் தொடர்பாக ரஜினி மாதிரியே முடிவு எடுத்துள்ளார் ஓவியா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் அவராகவே இருந்ததால் மக்களின் மனதை கவர்ந்தார் ஓவியா. ஆனால் அண்மை காலமாக அவர் செய்து வரும் செயல்கள் மக்களுக்கு பிடிக்கவில்லை.

அதிலும் குறிப்பாக அவர் 90 எம்.எல். படத்தில் நடித்தது பிடிக்கவில்லை.

அரசியல்

அரசியல்

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நடிகர்கள், நடிகைகளை பிரச்சாரம் செய்ய வைக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ஓவியா

ஓவியா

எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவது இல்லை என்ற முடிவில் உள்ளார் ஓவியா. கோடி ரூபாய் கொடுத்தாலும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே ஒரு பிரபல கட்சியை சேர்ந்த சிலர் ஓவியாவை அணுகி அரசியலுக்கு வருமாறு அழைக்க அவர் மறுத்துவிட்டார். அது எந்த கட்சி, தன்னை சந்திக்க வந்தவர்கள் யார், யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார் ஓவியா.

ரஜினி

ரஜினி

எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவது இல்லை என்பதில் உறுதியாக உள்ளார் ஓவியா. முன்னதாக மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X