கருணாநிதிக்காக இசை வெளியீட்டு விழாவை ஒத்தி வைத்த இயக்குனர்

By Siva

Recommended Video

கருணாநிதிக்காக இசை வெளியீட்டு விழாவை ஒத்தி வைத்த இயக்குனர்- வீடியோ

சென்னை: கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பா. விஜய் தனது ஆருத்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒத்தி வைத்துள்ளார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து அறிந்த தொண்டர்கள் கவலையும், கண்ணீருமாக உள்ளனர்.

Pa. Vijay postpones his film event for Karunanidhi

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதயைடுத்து பா. விஜய் தான் இயக்கியுள்ள ஆருத்ரா படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை தள்ளி வைத்துள்ளார்.

அந்த விழா இன்று நடப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாடல் ஆசிரியரான பா. விஜய் ஸ்ட்ராபெர்ரி படம் மூலம் இயக்குனர் ஆனார். இதையடுத்து ஆருத்ரா படத்தை இயக்கியுள்ளார்.

பா. விஜய் கருணாநிதி கதை எழுதிய இளைஞன் படத்தில் நடித்தார். அவர் கருணாநிதி மீதுள்ள அன்பும், மதிப்பும் காரணமாக ஆருத்ரா விழாவை தள்ளி வைத்துள்ளார். அந்த விழா எப்பொழுது நடக்கும் என்பது குறித்த அறவிப்பு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X