Padma Lakshmi bikini: 52 வயதிலும் ஹாட் மாடல்.. கோல்டு காயின் டிசைனில் மினி பிகினி உடை.. செம ஹாட்!
சென்னை: எழுத்தாளர், மாடல் அழகி, டிவி நடிகை என பன்முகத்தன்மைக் கொண்ட பிரபல சென்னை மாடல் பத்மாலக்ஷ்மி அட்டை படத்திற்காக மினி பிகினி உடையை அணிந்துக் கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
52 வயதிலும் நிர்வாணமாக பாத் டப்பில் அமர்ந்துக் கொண்டு பீட்ஸா சாப்பிடும் போட்டோக்களை அடுக்கி ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கை வரவழைத்தவர் பத்மாலக்ஷ்மி.
இந்நிலையில், பிரபல இதழ் ஒன்றின் அட்டைப் படத்துக்காக அலங்கோலமாக போட்டோஷூட் நடத்தி இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

நிர்வாணமாக ஹாட் போஸ்: சென்னையில் பிறந்து வளர்ந்த பத்மா பார்வதி லக்ஷ்மி அமெரிக்காவில் செட்டில் ஆகி வாழ்ந்து வருகிறார். டாப் செஃப் ரியாலிட்டி ஷோவின் நடுவராக பணியாற்றி வரும் இவர், இளம் வயது முதலே நிர்வாண மாடலாகவும் கவர்ச்சி கன்னியாகவும் வலம் வந்து சர்வதேச அளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்த வயதிலும், கிளாமருக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் அடிக்கடி பிகினியிலும் ஆடை அணியாமல் பாத்ரூமில் எதையாவது தின்பது போலவும் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

மினி பிகினியில் கவர் போட்டோவுக்கு போஸ்: 52 வயதை கடந்த நிலையிலும், Sports Illustrated எனும் பிரபல மேகஸின் கவர் போட்டோவில் இவரது ஹாட் பிகினி போஸ் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

பத்மாலக்ஷ்மியின் போல்ட்னஸை கவுரவப்படுத்தும் விதத்தில் ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேட்டட் நிறுவனம் மே மாத அட்டைப் படத்தில் அவரது போட்டோக்களை போடுவதில் பெருமைக் கொள்வதாக அந்த நிறுவனமும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு பத்மாலக்ஷ்மியை ஹேப்பி ஆக்கி உள்ளது.
டைம் 100: சர்வதேச அளவில் சாதனை படைத்தவர்களின் பெயர்களை டைம் பத்திரிகை நிறுவனம் Time 100ல் இந்த ஆண்டு வெளியிட்டு இருந்தது. அதில், பத்மாலக்ஷ்மியின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனையொட்டி தான் Sports Illustrated இதழிலும் இவரது உச்சக்கட்ட கவர்ச்சி பிகினி போட்டோக்கள் அணிவகுத்துள்ளன.
மிரண்டுப்போன ரசிகர்கள்: இளம் வயதில் தான் கவர்ச்சியில் திணறடித்தார் என்று பார்த்தால் இந்த வயதிலும் ஜெனிஃபர் லோபஸ் போல செம ஃபிட்டாகவும் பிகினி பாடியை பக்காவாக மெயின்டெயின் செய்து வருகிறாரே பத்மாலக்ஷ்மி என ரசிகர்கள் மிரண்டு போய் கமெண்ட்டுக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











