பாத்டப்பில் படுத்தபடி.. பிகினியைத் தொடர்ந்து நிர்வாண போட்டோவை வெளியிட்டு ஷாக் தந்த பிரபல நடிகை!
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்க நடிகை பத்மா லட்சுமி.
வாஷிங்டன்: பிரபல அமெரிக்க நடிகையான பத்மா லட்சுமி, தனது நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகையுமானவர் பத்மா லட்சுமி. அடிக்கடி தனது கவர்ச்சிப் படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை பதற வைப்பார். சமீபத்தில் கூட கையில் ஒரே ஒரு பீட்சா துண்டை மட்டும் வைத்துக் கொண்டு அரை நிர்வாணமாக அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலானது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிகினியில் சோபாவில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளினார்.

நிர்வாணப்படம்
இந்நிலையில் ஒரு படி மேலே போய், தனது பாத்டப்பில் நிர்வாணமாக படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். "நீங்கள் ஆறுமாதம் சாலையில் இருந்தாலும், கடைசியில் ஒரு நிமிடம் தான் உங்களுக்குக் கிடைக்கும்" என்ற ஸ்டேட்டசுடன் அதனை அவர் பகிர்ந்துள்ளார்.

வைரல்
அந்தப் புகைப்படத்தில் பாதி உடம்பு வெளியில் தெரியும் படி பாத்டப்பில் படுத்திருக்கிறார் பத்மா லட்சுமி. கலங்கலான நீர் நிரம்பிய அந்த பாத்டப்பில் தாமரை மலர் இதழ்கள் கொட்டப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

பலாத்கார புகார்
அடிக்கடி தன்னைப் பற்றி ஏதாவது பரபரப்பான செய்திகளை வெளியிட்டு எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருப்பது தான் பத்மா லட்சுமியின் ஸ்டைல். 16 வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி ரசிகர்களை அதிர வைத்தவர் பத்மா லட்சுமி.
அமெரிக்க - இந்தியர்
தற்போது அமெரிக்காவில் பிரபலமான இருக்கும் பத்மா லட்சுமி இந்தியாவைச் சேர்ந்தவர். சென்னையில் பிறந்து பின்னர் கலிபோர்னியாவில் வளர்ந்தவர். இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











