Don't Miss!
- News இருக்கு ஆனா இல்ல? சூரி முதல் ஜெயக்குமார் வரை.. ஓட்டு உரிமையை இழந்த பிரபலங்கள்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
இந்த வயசுல நிர்வாண போட்டோஷூட் தேவையா?: நடிகையை விளாசிய ரசிகர்கள்
Recommended Video
நியூயார்க்: நடிகையும், மாடலுமான பத்மா லட்சுமி குளியல் தொட்டியில் ஆடை இன்றி அமர்ந்து பீட்சாவை வைத்து மறைக்க வேண்டிய இடத்தை மறைத்துள்ள புகைப்படம் பலரையும் அதிர வைத்துள்ளது.
எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து பிரிந்த நடிகையும், மாடலுமான பத்மா லட்சுமி(47) இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காரணம் அவர் ஆடையின்றி போஸ் கொடுத்துள்ளார்.
|
பாத்டப்
பத்மா லட்சுமி குளியல் தொட்டியில் ஆடையின்றி அமர்ந்து பீட்சா சாப்பிடுகிறார். ஒரு பீட்சா பீஸை வைத்து மறைக்க வேண்டியதை மறைத்துள்ளார்.
புகைப்படம்
பத்மா லட்சுமி ஆடையின்றி போஸ் கொடுக்க அவரது உதவியாளர் புகைப்படம் எடுத்துள்ளார். நீங்க எல்லாம் நல்லா வருவீங்கம்மா என்று புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
|
அதிர்ச்சி
முன்னதாக பத்மாலட்சுமி தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த புகைப்படத்தை கூட வெளியிட்டிருந்தார்.
|
இயற்கை
நிர்வாணமாக இருப்பதில் என்ன தவறு. நிர்வாணமாகத் தானே பிறந்தோம் என்று கேட்கிறார் பத்மா லட்சுமி. அவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அமெரிக்க நடிகையான அவர் சென்னையில் பிறந்தவர். அவரின் தாய் மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது.