அரை நிர்வாணமாக.. பீட்ஸா சாப்பிடும் போட்டோவை போட்ட பத்மாலக்‌ஷ்மி.. ஆடிப்போன ஃபேன்ஸ்!

சென்னை: பிரபல டிவி நடிகையான பத்மாலக்‌ஷ்மி காதலர் தினத்தை முன்னிட்டு ஆடையே அணியாமல் பீட்ஸா சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி உடன் பல ஆண்டுகள் லிவிங் டுகெதரில் இருந்த பத்மாலக்‌ஷ்மி கடந்த 2004ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2007ல் பிரிந்தனர். அதன் பின்னர் வெளிநாட்டு தொழிலதிபர்கள் சிலருடன் காதல் வயப்பட்ட பத்மாலக்‌ஷ்மி ஆடம் டெல் என்பவருடன் இணைந்து ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.

டிவி நடிகை

டிவி நடிகை

மாடலிங் துறையில் கலக்கி வந்த பத்மாலக்‌ஷ்மி டிவி நடிகையாக சர்வதேச அளவில் பிரபலமானார். டாப் செஃப் எனும் சமையல் ஷோவில் நடுவராக கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் பத்மாலக்‌ஷ்மி. 52 வயதிலும் பிகினி உடைகளை அணிந்து கொண்டும் நிர்வாணமாக பாத் டப்பில் படுத்துக் கொண்டும் போட்டோக்களை பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் இவர்.

52 வயதிலும்

52 வயதிலும்

52 வயதை கடந்து விட்ட நிலையிலும் கட்டுக்கோப்பாக தனது உடலை மெயின்டெயின் செய்து வரும் பத்மாலக்‌ஷ்மி பிகினி உடைகளை அணிந்து கொண்டு கடலில் விளையாடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராமில் உள்ள 13 லட்ச ரசிகர்களையும் பித்துப் பிடிக்க வைத்து உள்ளார்.

அரை நிர்வாணமாக

அரை நிர்வாணமாக

மேலாடை அணியாமல் அரை நிர்வாண கோலத்தில் பீட்ஸா சாப்பிடும் போட்டோவை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை டிவி நடிகை பத்மா லக்‌ஷ்மி வெளியிட்டுள்ளார். ஏகப்பட்ட பிரபலங்களை காதலித்தும் டேட்டிங்கும் செய்த பத்மாலக்‌ஷ்மி இந்த வயதிலும் காதலர் தினத்தை இப்படி கொண்டாடி வருகிறாரே என ரசிகர்கள் அவரது ஹாட் போஸ்ட்டை பார்த்து ஆடிப்போயுள்ளனர்.

எங்களுக்கு பீட்ஸா

எங்களுக்கு பீட்ஸா

பீட்ஸாவை வைத்து தனது முன்னழகை மறைத்தபடி உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோ வெளியிட்டுள்ள பத்மாலக்‌ஷ்மியை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கு பீட்ஸா என கமெண்ட் போட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு இப்படியொரு ஹாட் போட்டோவை போட்டு எக்கச்சக்க லைக்குகளை அள்ளி உள்ளார் பத்மாலக்‌ஷ்மி.

லைக் போட்ட ஸ்ருதிஹாசன்

லைக் போட்ட ஸ்ருதிஹாசன்


பிரபல மாடல் அழகி மற்றும் டிவி நடிகையான பத்மாலக்‌ஷ்மியின் தீவிர ரசிகையான நடிகை ஸ்ருதிஹாசன் பத்மாலக்‌ஷ்மி மேலாடை அணியாமல் பீட்ஸாவை உண்ணும் போட்டோவை வெளியிட்ட நிலையில், லைக் போட்டுள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் பத்மாலக்‌ஷ்மியின் இந்த ஹாட்னஸை ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X