18+: ஆடை களைத்து.. காதை கடித்து.. 4 சகோதரர்களை திருமணம் செய்து 5வது ஆளையும் மயக்கும் பாஞ்சாலி!

சென்னை: பாஞ்சாலி என்ற வெப் சீரிஸ் லாக்டவுன் நேரத்தில் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

அரசை குறிவைத்த நடிகர் பிரசன்னா

பாஞ்சாலி என்ற வெப் சீரிஸ் கடந்த ஆண்டு வெளியானது. தீபக் பாண்டே இயக்கிய இந்த வெப் சீரிஸை உல்லு நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் பிரபல பாலிவுட் நடிகையான அனுப்பிரியா கொங்கா லீடிங் ரோலில் நடித்ததிருந்தார். அனுப்பிரியா தீபிகா படுகோன் நடித்திருந்த பத்மாவத் படத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை

தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்துள்ள அனுப்பிரியா தெலுங்கிலும் பல படஙகளில் நடித்துள்ளார். அதோடு ஸ்டோரிஸ் பை ரபீந்திரனாத் தாகூ, சாக்ரெட் கேம்ஸ், தி ஃபைனல் கால், அபய், கிரிமினல் ஜஸ்டிஸ், பாஞ்சாலி உள்ளிட்ட பல வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.

பாஞ்சாலி..

பாஞ்சாலி..

கடைசியாக அசூர்: வெல்கம் டூ யுவர் டார்க் சைட் என்ற வெப் சீரிஸில் நடித்தார். இந்த வெப் சீரிஸ் கடந்த மார்ச் மாதம் வூட் தளத்தில் வெளியானது. இந்நிலையில் அனுப்பிரியா கொங்காவின் பாஞ்சாலி வெப் சீரிஸ் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

துணிச்சல்..

துணிச்சல்..

இதில் அமன் வெர்மா, உபென் சவுகான், சம்ரித் பவா, ரோஹன் பிரதாப் சிங், அவினாஷ் முகர்ஜி, மான்வீக் தன்னா, கமல் மாலிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாஞ்சாலி வெப் சீரிஸ் ரொம்பவே துணிச்சலாக எடுக்கப்பட்டுள்ள ஒரு வெப் சீரிஸ்.

4 கணவர்கள்

4 கணவர்கள்

இன்னமும் இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் ஒரு கதைக்களம். அதாவது பாஞ்சாலி வெப் சீரிஸில், அனுப்பிரியா, 4 சகோதரர்களை திருமணம் செய்து அவர்களுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஐந்தாவதாக உள்ள சகோதரரை, அனுப்பிரியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு மூத்த சகோதரர் வற்புறுத்துகிறார்.

மறுக்கும் சகோதரர்

மறுக்கும் சகோதரர்

தங்களின் பாரம்பரியம் அதுதான் என்பதால் தனது மனைவியான அனுப்பிரியாவை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால் படித்த அந்த இளைஞர் அவரை திருமணம் செய்ய மறுக்கிறார். இதன் பிறகு தனது ஆட்டத்தை தொடங்குகிறார் அனுப்பிரியா.

மயக்கி உறவு..

மயக்கி உறவு..

அதாவது ஐந்தாவது சகோதரரை திருமணம் செய்ய சூழ்ச்சி செய்யும் அனுப்பிரியா, அவரை முடிந்தவரை பிரைன் வாஷ் செய்கிறார். ஒரு வழியாக அவரை மயக்கி அவருடன் உறவு கொள்கிறார். இதுதான் பாஞ்சாலி வெப் சீரிஸின் கதை. ஏற்கனவே 4 பேருக்கு மனைவியான அனுப்பிரியா, ஐந்தாவது ஆளை மயக்க ரொம்பவே மெனக்கெட்டு உள்ளார்.

படுக்கையறை காட்சிகள்

படுக்கையறை காட்சிகள்

ஆடை களைப்பு, லிப்லாக், படுக்கையறை காட்சிகள் என ஏகப்பட்ட அடல்ட் காட்சிகள் இந்த வெப் சீரிஸில் இடம் பெற்றுள்ளது. கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் படுக்கையறை காட்சிகளில் பட்டைய கிளப்பியிருக்கிறார் அனுப்பிரியா. இதன் ஹாட்டான பல காட்சிகளும் இணையத்தில் கசிந்து சூடேற்றி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X