வாவ்...மகனுடன் கலர்ஃபுல் ஃபோட்டோஷூட்...அசத்திய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பிரபலம்

சென்னை : டிவி சீரியல்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மிகவும் பிரபலம். கூட்டுக் குடும்ப கதையை மையமாகக் கொண்ட கதை என்பதால் இதில் வரும் கேரக்டர்கள் அனைவரும் மக்களின் மனதை அதிகம் கவர்ந்தவர்கள்.

‘PANDIAN STORES’ FAMES LOVELY PHOTOSHOOT WITH SON IS SURE TO TAKE AWAY YOUR HEARTS

நான்கு அண்ணன் - தம்பிகளை பற்றிய கதை இது. இதில் மூத்த அண்ணனின் மனைவியாக தனம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த சுஜிதா. டிவி சீரியலில் மட்டுமல்ல, நிஜத்திலும் மிகவும் குடும்ப பாங்காக, வித விதமான புடவைகளில் எடுத்த ஃபோட்டோக்களை சுஜிதா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

‘PANDIAN STORES’ FAMES LOVELY PHOTOSHOOT WITH SON IS SURE TO TAKE AWAY YOUR HEARTS

நிஜ வாழ்க்கையில் இவரது கேரக்டருக்கும், சீரியல் கெட்அப்பிற்கும் கொஞ்சமும் வித்தியாசமின்றி இவர் பதிவிடும் ஃபோட்டோக்கள் மிகவும் பிரபலம். இந்நிலையில், சமீபத்தில் மாடர்ன் உடையில் கலர்ஃபுல்லாக ஃபோட்டோஷூட் நடத்திய ஃபோட்டோக்களை சுஜிதா பதிவிட்டுள்ளார்.

‘PANDIAN STORES’ FAMES LOVELY PHOTOSHOOT WITH SON IS SURE TO TAKE AWAY YOUR HEARTS

தனது மகனும், தானும் ஒரே மாதிரி உடை அணிந்து நடத்திய அந்த ஃபோட்டோஷூட் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஃபோட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X