பைக்கில் படுத்து ஒய்யார போஸ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. வைரலாகும் புகைப்படம் !

சென்னை: பைக்கில் ஒய்யாரமாக உட்கார்ந்தும், படுத்தும் வித வித போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.

Recommended Video

அதை எப்படி செய்யனும் தெரியுமா.. பூஜாகுமார் டெமோ காட்றார் பாருங்க.. வைரலாகும் வீடியோ!

இந்த லாக்டவுன் நேரத்தில் பொதுவாக அனைவரின் வீட்டிலும் பெரிதான ஒரு குறை என்றால் சீரியல்களின் புது எபிஸோடுகளை பார்க்க முடியாததுதான். அனைத்து ஷூட்டிங்களும் தடைசெய்ய பட்டதால் ஏற்கனவே ஒளிபரப்பிய எபிஸோடுகளை அல்லது திரைப்படங்களைதான் ஒளிபரப்பி வருகின்றனர்.

 Pandian stores mullai instagram post goes viral

ஆனால் பல சீரியல் பிரபலங்கள் தங்களின் முகத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விஜய் டிவியில், பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் சீரியல் மிகவும் பிரபலமானது அதில் வரும் சித்ரா என்பவர் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 Pandian stores mullai instagram post goes viral

தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Harley Davidson Bike - இன் மேல் உட்கார்ந்தவாறு கண்களை கவரும் விதமாய் பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவர் , வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பைக்கில் ஒய்யாரமாக உட்கார்ந்தும், படுத்தும், மிகவும் ஸ்டைலாக பல போஸ்களை கொடுத்துள்ளார் முல்லை. இதை பார்த்த ரசிகர்கள், முல்லையா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மிகவும் ஸ்டைலாக உள்ளார்.

 Pandian stores mullai instagram post goes viral

விஜே வாக இருந்த சித்ரா, பின் பிரபலமானவுடன் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்துவிட்டார். இந்த ஆன்லைன் வெப் தொடர்களை பார்க்கும் பல இளைஞர்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்க்கவைத்தவர் இவர்தான். இவருடன் ஜோடியாக நடிக்கும் குமரன் என்பவர் கதிர் எனும் கதாபாத்திரம் நடிக்கிறார். இருவருக்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும்.

 Pandian stores mullai instagram post goes viral

பலரின் கவனத்தை இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஈர்க்க காரணம் இவர்கள் இருவரும்தான். தற்போது, சித்துவை பார்க்காமல் இருப்பவர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் புகைப்படங்களை வெளியிட்டது சிறிது ஆறுதலாக இருக்கும். இந்த புகைப்படம் சமூகவலையதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X