18+: கிட்சன் டூ பாத்ரூம் வரை.. எல்லா இடத்தையும் பெட் ரூம்மாக்கி ரகளை.. ஹேட் ஸ்டோரியின் பகீர் காட்சி!
சென்னை: ஹேட் ஸ்டோரி படத்தின் படு பயங்கரமான காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியில் வெளியான காமத் திகில் படம் ஹேட் ஸ்டோரி. விக்ரம் பட் தயாரிப்பில் உருவான இப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார்.
காமத் திகில் த்ரில்லராக இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் நிக்கில் திவேதி, குல்ஷன் தேவ்வையா, பாவ்லி டேம், மோகன் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

முதலாளியால் ஏமாந்து
இந்தப் படத்தில் காவ்யா என்ற கேரக்டரில் நடித்திருப்பார் பாவ்லி டேம். தன்னுடைய முதலாளியான தொழில் அதிபர் ஒருவரால் கற்பை இழந்து, வயிற்றில் வளர்ந்த தனது கருவையும் இழக்கும் காவியா, அந்த தொழில் அதிபரான குல்ஷன் தேவ்வையாவை பழி வாங்குவதே படத்தின் கதை.

கொஞ்சமும் பஞ்சமில்லை
இதற்காக பாலியல் தொழிலாளியாக மாறும காவியா, பல தொழில் அதிபர்களுடன் பாலியல் உறவு கொண்டு எப்படி தனது நோக்கத்தை நிறைவேற்றுகிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தில் பல படுக்கையறை காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை.

பலான காட்சி
இந்நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த பலான காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதவாது அலுவலக ரீதியாக தனது முதலாளியுடன் ஒரு டீலை முடிக்க வெளியூர் செல்கிறார் காவியா. அப்போது அந்த டீல் ஓகே ஆகிறது.

அதில் முடிகிறது
இதனை கொண்டாடும் வகையில் அவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்கிறார்கள். அது கடைசியில் செக்ஸில் முடிவடைகிறது. கிட்சனில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அந்த ஜோடி, டைனிங் டேபிள், படுக்கையறை, பாத்ரூம் என எல்லா இடங்களிலும் கொண்டாடுகிறது.

பாத் டப்பிலும்..
கடைசியாக பாத் டப்பிலும் ஆடையின்றி ஆட்டம் போடுகிறது. இந்த பகீர் காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பாவ்லி டேமின் காளி 2 வெப் சீரிஸ் அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த காட்சியும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











