பாரிஸ் ஜெயராஜ், நெஞ்சம் மறப்பதில்லை OTT ரிலீஸ் தேதி.. இதுதாங்க!

சென்னை: மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு வெளியான எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வசூலில் சோபிக்கவில்லை.

திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்தில் OTT யில் பெரும்பாலான படங்கள் வெளிவந்து விடுகிறது.

அந்த வகையில் சில முக்கியமான படங்கள் இந்த வாரமும் அடுத்த வாரமும் OTT யில் வெளிவரவுள்ளது.

சன் நெக்ஸ்ட்

சன் நெக்ஸ்ட்

K. ஜான்சன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், சந்தானம் நடிப்பில் பிப்ரவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நகைச்சுவை விருந்தாக அமைந்த திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இந்த படம் வருகின்ற மார்ச் 19ம் தேதி சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

டெண்ட்கொட்டா

டெண்ட்கொட்டா

மணிமாறன் இயக்கத்தில், வெற்றிமாறன் தயாரிப்பில், கருணாஸ், சமுத்திரக்கனி நடிப்பில் பிப்ரவரி 26ம் தேதி
திரையரங்குகளில் வெளியான படம் சங்க தலைவன். இந்த படம் வருகின்ற மார்ச் 19ம் தேதி டெண்ட்கொட்டா OTT தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

சிம்ப்ளி சௌத்

சிம்ப்ளி சௌத்

நந்தா கிஷோர் இயக்கத்தில் துருவ் சார்ஜா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பிப்ரவரி 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஆக்ஷன் விருந்தாக அமைந்த திரைப்படம் செம திமிரு. இந்த படம் வருகின்ற மார்ச் 26ம் தேதி சிம்ப்ளி சௌத் OTT தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

சிம்ப்ளி சௌத்

சிம்ப்ளி சௌத்

செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் S.J. சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் மார்ச் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படம் வருகின்ற மார்ச் 26ம் தேதி சிம்ப்ளி சௌத் OTT தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X