என் படத்தையே லவுட்டி என்னையே நடிக்க வைத்து என்ன ஒரு 'அயோக்கியா'த்தனம்: பார்த்திபன்

By Siva

சென்னை: அயோக்யா படம் குறித்து பார்த்திபன் போட்ட ட்வீட் பற்றி தான் பேச்சாக கிடக்கிறது.

புதுமுகம் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கன்னா, பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்த அயோக்யா படம் பிரச்சனைகளுக்கு பிறகு ஒரு வழியாக நேற்று வெளியானது.

இது ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான டெம்பர் தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இந்நிலையில் படம் குறித்து பார்த்திபன் ட்வீட் போட்டுள்ளார்.

அயோக்கியாத்தனம்

'அயோக்கியா'த்தனம்!
94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே'படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது!அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு'அ-தனம்'?குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ரிலீஸ்

பார்த்திபன் ட்வீட் போடும் அவசரத்தில் உள்ளே வெளியே படம் ரிலீஸான ஆண்டை தவறாக குறிப்பிட்டுவிட்டார். அதை கண்டுபிடித்து அவரிடம் தெரிவித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

நடிப்பு

அயோக்கியா படத்தில் பார்த்திபனின் நடிப்பை அபாரம் என்கிறார்கள் படத்தை பார்த்த ரசிகர்கள்.

ஆவல்

பார்த்திபன் போட்ட அயோக்கியாத்தனம் ட்வீட்டால் படத்தை பார்க்கும் ஆவல் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு தானே பாஸ் ட்வீட் போட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X