»   »  பார்த்திபன் கட்சியில் சேர்ந்த 10 லட்சம் பேர்: முதல்வராகுமாறு அழைக்கும் நெட்டிசன்ஸ்

பார்த்திபன் கட்சியில் சேர்ந்த 10 லட்சம் பேர்: முதல்வராகுமாறு அழைக்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
முதல்வராக வாருங்கள் பார்த்தீபனை அழைக்கும் ரசிகர்கள்- வீடியோ

சென்னை: தனது கட்சியில் இணைந்த 10 லட்சம் பேருக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். படங்களை போன்றே ட்விட்டரிலும் வித்தியாசமான முறையில் கருத்து தெரிவித்து வருகிறார்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்தும் ட்வீட்டினார்.

10 லட்சம்

என் twitter கட்சியில் இணைந்து கௌரவப்படுத்திய 1 million நல்உள்ளங்களுக்கு நன்றி! என்று இன்று ட்வீட்டியுள்ளார் பார்த்திபன்.

வாழ்க

அடுத்த முதல்வர் வாழ்க என்று ஒரு கமெண்ட் போட்டதை பார்த்த பார்த்திபன், முதல்வர்கள் ஓகே- மக்கள் எப்போது? வாழ்வது.... என்று கேட்டுள்ளார்.

சி.எம்.

உங்க பின்னாடி இவ்ளோ கூட்டமாக அப்ப வாங்க ,நிங்க மட்டும் ஏன் சும்மா இருக்கீங்க, சிம் ஆகலாம் நீங்க

ஜனாதிபதி

வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி அண்ணன் ரா.பார்திபன் வாழ்க😜😝😜

English summary
Actor cum director R. Parthiban has thanked the 1 million people who are following him on twitter. Some of his fans have even asked him to become Chief Minister of Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X