twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டொமாட்டோவுக்கும், ஜொமாட்டோவுக்கும் இடையே என்ன வித்தியாசம்?: சொல்கிறார் பார்த்திபன்

    By Siva
    |

    சென்னை: ஜொமாட்டோ குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ஸ்டைலில் ட்வீட் செய்துள்ளார்.

    ஜொமாட்டோ டெலிவரி பாய் ஒருவர் உணவை எடுத்துச் செல்லும் வழியில் அதை சாப்பிட்டபோது எடுத்த வீடியோ வெளியாகி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

    இந்நிலையில் அது குறித்து ட்வீட்டியுள்ளார் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன்.

    ஜொமாட்டோ

    முழுதாக இருந்தால் டொமாட்டோ, கடித்திருந்தால் ஜொமாட்டோ என்று படம் போட்டு காட்டியுள்ளார் பார்த்திபன்.

    தவறு

    தவறு செய்த டெலிவரி பாய் மீது ஜொமாட்டோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் நீங்களுமா இப்படி என்று நெட்டிசன்கள் பார்த்திபனிடம் கேட்டுள்ளனர்.

    பசி

    இது நகைச்சுவை என்று எடுத்து கொள்ள முடியவில்லை பசி ஏழ்மை
    கேரளாவில் நடந்தது போல் தான் இதுவும் அவரை அடித்து கொன்ற நாம் இவரை இடித்து..... என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

    பரிதாபம்

    பரிதாபம்

    பாவம் பசிக் கொடுமையால் அந்த டெலிவரி பாய் கொஞ்சம் சாப்பிட்டிருப்பார். இதை போய் பெரிதுபடுத்திக் கொண்டு என்று அந்த நபர் மீது பாவப்பட்டிருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்நிலையில் பார்த்திபன் இப்படி ட்வீட்டியுள்ளார்.

    English summary
    Actor cum director Parthiban has tweeted about tomato and zomato.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X