»   »  அய்யோ, இந்த பார்த்திபனுக்கு கமல் ஹாஸனே பரவாயில்ல போலயே

அய்யோ, இந்த பார்த்திபனுக்கு கமல் ஹாஸனே பரவாயில்ல போலயே

Posted By:
Subscribe to Oneindia Tamil
ட்விட்டரில் குழப்பும் பார்த்திபன்.. இவருக்கு ஆண்டவரே பரவால...வீடியோ

சென்னை: ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து ட்வீட்டியுள்ளார் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்.

தனிக் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார். அவர் ஆன்மீக அரசியல் செய்யப் போவதாக சொன்னாலும் சொன்னார் ஆளாளுக்கு அது குறித்து ஆய்வு செய்கிறார்கள்.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபனும் ஆன்மீக அரசியல் பற்றி ட்வீட்டியுள்ளார்.

ஆன்மீக அரசியல்

அரசியலில் ஆன்மீகம் - welCOME !
But....
ஆன்மீகத்தை அரசியlockக்கும் நோக்கம்?
NO COMMents... (விளங்காத்தால்) என ட்வீட்டியுள்ளார் பார்த்திபன்.

கமெண்ட்

தரமான விளக்கம்👌

புரிந்தால் சரி

திருவள்ளுவர்மாதிரி இரண்டே வரியில சொல்லீட்டீங்க பாஸ். அருமை. 👌

நம்ம மக்களுக்கு புரிஞ்சா சரி..!!

ஆச்சரியம்

பார்த்தீபன் அவர்களுக்கு ஒன்று விளங்கவில்லை என்றால் ஆச்சரியமே!

கரி

கறி வாங்கிவானு அனுப்பினா ஒரு சாக்கு பை நிறைய கரி வாங்கிட்டு வந்து நீ கேட்ட கரி இந்தா போய் சோறாக்கு என்றானாம்
இன்றைய
#அரசியல்#

English summary
Actor cum director R. Parthiban tweeted about Anmeega Arasiyal. Rajinikanth who made an announcement about his political entry on sunday talked about Anmeega Arasiyal. Now, people are debating about Rajini's anmeega arasiyal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X