முத்தக் காட்சியில் நிவேதா பெத்துராஜுடன் சந்திரன்: மனைவி விஜே அஞ்சனா என்ன சொல்றாங்க?

By Siva

Recommended Video

அஞ்சனாவிற்கும் நிவேதா பெதுராஜிற்கும் சக்களத்தி சண்டை மூட்டிவிட்ட ஒரு நெட்டிசன்- வீடியோ

சென்னை: பார்ட்டி டீஸரில் தனது கணவரும், நிவேதா பெத்துராஜும் முத்தமிடும் காட்சியை பார்த்து கூலாக உள்ளார் விஜே அஞ்சனா.

வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தின் டீஸர் வெளியானது. அதில் நிவேதா பெத்துராஜும், கயல் சந்திரனும் முத்தம் கொடுக்கும் காட்சி இருந்தது. இதை பார்த்து நிவேதாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து என்னங்கடா இது என்று கேட்டனர்.

இந்நிலையில் நிவேதா, கயல் சந்திரன் முத்தம் குறித்து ட்விட்டரில் விவாதமே நடந்துள்ளது.

நிவேதா

பார்ட்டி டீஸரை பார்த்த பிறகு அஞ்சனா நிவேதாவை பார்த்து, வாடி என் சக்களத்தி என்பார் என்று ஒருவர் ட்வீட்டியிருந்தார்.

அஞ்சனா

அவ்ளோ எல்லாம் வொர்த் இல்ல!! பாவம் என் புருஷன் பச்சப் புள்ள. நடிக்க மட்டுமே தெரியும் என்று சக்களத்தி கமெண்ட் போட்டவருக்கு பதில் அளித்துள்ளார் அஞ்சனா.

போட்டுக் கொடு

அஞ்சனாவின் பதிலை பார்த்த ஒருவரோ, நிவேதா நீங்கள் அவ்ளோ எல்லாம் வொர்த் இல்லையாம் என்று போட்டுக் கொடுத்தார்.

நடிகை

ஹா ஹா...யோவ் சக்களித்திலா வெச்சிக்கிற அளவுக்கு என் புருஷனுக்கு தெரியாது, அவ்ளோ வொர்த் இல்லன்னு சொன்னேன் யா என போட்டுக் கொடுத்தவருக்கு பதில் கொடுத்துள்ளார் அஞ்சனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X