ட்விட்டரை அதிர வைத்த தல ரசிகாஸ்: ட்ரெண்டில் உலக அளவில் முதலிடம் #PartyWithViswasamTrailer
சென்னை: #PartyWithViswasamTrailer என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உலகம் மற்றும் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
பொங்கலுக்கு ரிலீஸாகும் விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் இன்று மதியம் 1.30 மணிக்கு வெளியானது. ட்ரெய்லர் வெளியானதில் இருந்து யூடியூபில் அதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதுவரை 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

டிரெண்ட்
தல ரசிகர்கள் விஸ்வாசம் பற்றி பேசிக் கொண்டிருப்பதால் #PartyWithViswasamTrailer என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உலக அளவிலும், தேசிய அளவிலும் முதலிடத்தில் டிரெண்டாகியுள்ளது.
சம்பவம்
விஸ்வாசம் படத்தில் தரமான சம்பவம் இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.
பாராட்டு
விஸ்வாசம் படத்தின் எடிட்டர் ரூபனுக்கு பாராட்டுகள் வந்து குவிகின்றது.
பெருமை
விஸ்வாசம் ட்ரெய்லர் படைக்கும் சாதனையை பார்த்து தல ரசிகர்கள் பெருமைப்படுகிறார்கள்.
கொல மாஸ்
பைக் சீன் கொல மாஸ்
Comments


Click it and Unblock the Notifications