மாலத்தீவில் மார்க்கமான உடை...முழு அழகையும் திறந்து காட்டிய பார்வதி நாயர்
சென்னை : அஜித் நடிப்பில் 2015 ம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதி நாயர். தொடர்ந்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை கிளப்பினாலும், அதை சரி செய்வது போல் தனது கவர்ச்சி ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இவரது கவர்ச்சி படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.

சமீபத்தில் ஒய்விற்காக மாலத்தீவி சென்ற பார்வதி, அத்துமீறி கவர்ச்சி காட்டிய ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு இணையத்தை அதிர வைத்து வருகிறார். இவரது ஃபோட்டோக்கள் லைக்குகளை அள்ளிக் குவிக்கின்றன.

இந்நிலையில் ஆரஞ்சி நிற குட்டை பாவாடையில் மொத்த அழகையும் திறந்து காட்டி எடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் பார்வதி நாயர். அத்துடன், வைட்டமின் டி பெறுவதற்காக என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
இந்த ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த கவர்ச்சி ஃபோட்டோக்களை 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











