»   »  கானா கானா.... இது 'பத்து எண்றதுக்குள்ள' பாட்டு டீஸர்!

கானா கானா.... இது 'பத்து எண்றதுக்குள்ள' பாட்டு டீஸர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் - சமந்தா நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படத்தின் பாடல் காட்சி டீசர் இன்று வெளியானது.

Paththu Endrathukkulla song teaser released

கானா கானா... என்று ஆரம்பிக்கும் இந்த கலர்ஃபுல் பாடலில் விக்ரமுடன் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் தெலுங்கு திரையுலகின் அதிரடி கவர்ச்சி நாயகி சார்மி.


இதுகுறித்து படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆவலைத் தூண்டும் டீசர், மயக்கும் இசை, கண்ணைப் பறிக்கும் அருமையான காட்சி அமைப்பு, நெருப்பு போல் ஜொலிக்கும் விக்ரம், பார்பவர்களின் மனதை மயக்கும் சமந்தா என்ற ஒரு வெற்றிப் படத்துக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய 'பத்து என்றதுக்குள்ள' திரைப் படத்தின் 'கானா கானா' பாடலின் டீசர் இன்று வெளி ஆகிறது. விக்ரமுடன் இணைந்து திரையே தீப்பிடிக்கும் அளவுக்கு ஆடியிருப்பவர் நடிகை சார்மி. இந்தப் பாடல் 'பத்து என்றதுக்குள்ள' படம் என்றால் விறு விருப்புக்கு பஞ்சம் இல்லை என்ற நம்பிக்கைக்கு ஊக்கம் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனத்தினர்.


English summary
The teaser of the song 'Ghana Ghana' from Paththu Endrathukkulla starring the Charming Charmi and Vikram has released today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil