இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன்.. பாவலர் வரதராஜன் மகன் மரணம்!

By

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகனும் இயக்குனருமான ஹோமோ ஜோ காலமானார்.

Recommended Video

A.R. Rahman excited Tweet on Ponniyin Selvan | Maniratnam | Ilaiyaraja

இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன். இவரது இளைய மகன்
ஹோமோ ஜோ எனும் பாவலர் மைந்தன்.

Pavalar varadarajans son passes away

ஆர்.வி.உதயகுமாரிடன் இணை இயக்குனராக பணியாற்றிய இவர், பல்வேறு படங்களில் பணிபுரிந்துள்ளார். கிழக்கு வாசல், சிங்காரவேலன், சின்ன கவுண்டர், உட்பட பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

கற்க கசடற படத்துக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய இவர், தற்போது நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இதில் பவர் ஸ்டார் சீனிவாசன், சுரேஷ், யாசின், திருப்பதி உட்பட பலர் நடித்துவந்தனர். யுவன் சங்கர் ராஜா அமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாவலர் மைந்தன், நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X