உருக்கமான பதிவுடன் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய பவித்ரலட்சுமி

சென்னை : விஜய் டிவி சமீப காலமாக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. தற்போது இந்நிகழ்ச்சியின் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழவதும் பெரும் ரசிகர் கூட்டமே உள்ளதால், இன்னும் சில எபிசேட்கள் நீட்டிக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளது.

Pavithra Lakshmis emotional message after elimination from Cooku With Comali

இந்த நிகழ்ச்சியில் மிகவும் கவர்ச்சிகரமான, பலரின் ஃபேவரைட்டாக இருக்கும் போட்டியாளர் பவித்ரலட்சுமி. இவர் நேற்றைய எபிசோடில் எலிமினேட் செய்யப்பட்டார். மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் அஸ்வினிடம் தோற்றார்.

Pavithra Lakshmis emotional message after elimination from Cooku With Comali

இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தில் உருக்கமான தகவல் ஒன்றை பவித்ர லட்சுமி பதிவிட்டுள்ளார். அதில், இது மிகவும் அற்புதமான பயணம். எனக்கு அளவில்லாத அன்பையும் ஆதரவை வழங்கிய என் அன்புக்குரிய மக்களே உங்கள் அனைவருக்கும் நன்றி. குக் வித் கோமாளி டீமில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Ashwin Vs Pavithra Lakshmi | Cook with comali Elimination Week | Design ranjini

பவித்ர லட்சுமி முதல் முறையாக, உல்லாசம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்து நடித்து வருகிறார். ஷானி நிகமிற்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். தமிழ் படங்கள் சிலவற்றிலும் நடிக்க இவரிடம் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால் விரைவில் பவித்ர லட்சுமி பெரிய திரையிலும் கலக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X