ரெட்டை ஜடையில் கிளுகிளுப்பூட்டும் பிரபல நடிகை... நாக்கவுட் ஆன ரசிகர்கள்!
ஹைதராபாத் : தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி புயலாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை பாயல் ராஜ்புட் இப்பொழுது தமிழிலும் அறிமுகமாகிறார்.
ஆர் எக்ஸ் 100 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவருக்கு இந்தியிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
கவர்ச்சியில் கஞ்சத்தனம் இல்லாமல் தாராளமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பாயல் ராஜ்புட் இப்பொழுது ரெட்டை ஜடையில் கிளுகிளுப்பூட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை நாக்கவுட் செய்துள்ளார்.

முன்னணி நடிகைகளின் பட்டியலில்
முன்னணி நடிகராக உள்ள வெங்கடேஷுடன் இணைந்து வெங்கி மாமா திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நடிகை பாயல் ராஜ்புட் அதைத்தொடர்ந்து ரவிதேஜாவுடன் டிஸ்கோ ராஜா என்ற திரைப்படத்திலும் நடித்து பட்டையைக் கிளப்பி இருந்தார்.

மளமளவென குவிந்தது
தெலுங்கில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே கவர்ச்சியை ஓர வஞ்சனை இல்லாமல் காட்டிய பாயல் ராஜ்புட்க்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் முதல் படத்திலேயே உருவாகி போக அதன் பிறகு படவாய்ப்புகளும் மளமளவென குவிந்தது.

கே எஸ் அதியமான் இயக்குகிறார்.
தமிழிலும் மிக விரைவிலேயே அறிமுகமாக உள்ள பாயல் ராஜ்புட் இப்பொழுது ஏஞ்சல் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க மற்றொரு கதாநாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். கே எஸ் அதியமான் இயக்குகிறார்.
Recommended Video

கிளுகிளுப்பூட்டும் கவர்ச்சி
இவ்வாறு சவுத் இந்தியன் ஹாட் குயினாக வலம் வந்துகொண்டிருக்கும் பாயல் ராஜ்புட் சமூக வலைதளங்களில் செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு எப்போதுமே சூடாக காட்சியளிக்க இப்பொழுது ரெட்டை ஜடையில் முன்னழகு அப்பட்டமாக தெரிய கிளுகிளுப்பூட்டும் கவர்ச்சி கலந்த க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை நாக்கவுட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











