எனக்கு பேண்ட் வேணாம்.. டீ ஷர்ட் மட்டும் போதும்.. அடம் பிடிக்கும் பிரபல கவர்ச்சி நடிகை!

சென்னை : தெலுங்கு சினிமாவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இளம் கவர்ச்சிப் புயல் பாயல் ராஜ்புத் தமிழில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இயக்குனர் அதியமான் இயக்கும் ஏஞ்சல் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க இதில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக பாயல் நடித்து தமிழில் அறிமுகமாகிறார்.

எப்பொழுதும் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் இவர் இப்போது பேண்ட் போடாமல் முட்டி வரையிலும் கவர் செய்யும் ஒரே ஒரு டீ ஷர்ட்டில் கலக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை மிரட்டி வருகிறார்.

மிகப்பெரிய திருப்பு முனையை

மிகப்பெரிய திருப்பு முனையை

தமிழில் தயாராகி வந்த இருவர் உள்ளம் என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்து பின் ஒரு சில காரணங்களால் அந்த திரைப்படம் கைவிடப்பட பஞ்சாபி மற்றும் இந்தி மொழிகளில் அறிமுகத்தைக் கொடுத்தவருக்கு தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையை பெற்றுத் தந்தது.

அனைத்து தரப்பினரும்

அனைத்து தரப்பினரும்

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு ஹிந்தி சீரியல்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த இவருக்கு குடும்பப் பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக இருந்தனர். தொடர்ந்து தெலுங்கில் வாய்ப்புகள் குவிந்து வர வெங்கடேஷ், ரவிதேஜா என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

தமிழில் அறிமுகமாக உள்ளார்

தமிழில் அறிமுகமாக உள்ளார்

ஆர் எக்ஸ் 100 திரைப்படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் தமிழில் பாயல் ராஜ்புத் எப்போது அறிமுகமாவார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இயக்குனர் அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் என்ற ஏஞ்சல் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இதில் மற்றுமொரு ஹீரோயினியாக கயல் ஆனந்தி நடிக்கிறார்.

Recommended Video

அடுத்து சினிமா கதாநாயகி | BIGG BOSS SHIVANI EXCLUSIVE INTERVIEW | FILMIBEAT TAMIL
அசராமல் போஸ்

அசராமல் போஸ்

விரைவில் தமிழ் சினிமாவிலும் கனவுக்கன்னி என்ற முத்திரையை பதிக்க இருக்கும் பாயல் ராஜ்புத் ஏற்கனவே பல விவகாரமான புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்ட்டாகி வர இப்பொழுது வானவில் போன்ற வித்தியாசமாக இருக்க பேண்ட் போடாமல் முட்டி வரையிலும் கவர் செய்யும் ஒரே ஒரு டீ ஷர்ட்டில் அசராமல் போஸ் கொடுத்து இணையதளத்தை கலக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X