Payal Rajput: அப்போ அது தெரிஞ்சுது.. இப்போ டாப்லெஸ்ஸா? பாயல் ராஜ்புத்தை விளாசும் நெட்டிசன்ஸ்!

ஹைதராபாத்: தெலுங்கில் மங்களவாரம் என்றும் தமிழில் செவ்வாய்க்கிழமை என்கிற டைட்டிலில் உருவாகி வரும் ஹாரர் படத்தில் நடிகை பாயல் ராஜ்புத் படு போல்டாக நடித்துள்ளார்.

இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இந்தியா முழுவதும் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது.

Payal Rajput once revealed her hot asset and now goes half naked for Mangalavaaram

அந்த போஸ்டரில் நடிகை பாயல் ராஜ்புத் ஆடை அணியாமல் அரை நிர்வாண கோலத்தில் நின்றிருப்பதை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் ஏற்கனவே போட்டோஷூட் ஒன்றில் உள்ளாடை அணியாமல் பாயல் ராஜ்புத்துக்கு நடந்த Wardrobe Malfunction புகைப்படங்களை எடுத்துப் போட்டு தற்போது விளாசி வருகின்றனர்.

ஆடையின்றி நின்ற பாயல் ராஜ்புத்: 90களில் நடக்கும் பேய் கதையாக உருவாகி வரும் செவ்வாய்க்கிழமை படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் நடிகை பாயல் ராஜ்புத். இந்த படத்துக்கு காந்தாரா புகழ் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் தான் இசையமைத்து வருகிறார்.

Payal Rajput once revealed her hot asset and now goes half naked for Mangalavaaram

சமீபத்தில் அவர் இசையமைத்த விருபாக்‌ஷா திரைப்படமும் சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அரை நிர்வாணமாக மொத்த முதுகையும் காட்டியபடி கண்களில் கண்ணீரோடும் ஆட்காட்டி விரலில் அழகான பட்டாம்பூச்சி ஒன்றும் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டு ஒட்டுமொத்த திரையுலகின் பார்வையையும் திருப்பி விட்டது.

அந்த போஸ்டருக்கு கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொள்ள ரசிகர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு டைட்டில் இல்லாத எந்தவொரு இடையூறும் இல்லாத தனது அரை நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் பாயல் ராஜ்புத்.

Payal Rajput once revealed her hot asset and now goes half naked for Mangalavaaram

டவலுடன் செல்ஃபி: RX100 படத்தின் மூலம் பிரபலமான பாயல் ராஜ்புத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 4.1 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள இவர் அவர்களை மகிழ்விக்க அடிக்கடி ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

வெறும் டவலுடன் இவர் வெளியிட்ட பாத்ரூம் செல்ஃபி போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.

Payal Rajput once revealed her hot asset and now goes half naked for Mangalavaaram

பாப் அப் ஆன அந்த இடம்: அரை நிர்வாணமாக தனது மங்களவாரம் படத்திற்காக ஆடைகளை துறந்து நடித்துள்ள பாயல் ராஜ்புத் ஏற்கனவே ஒரு முறை உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோட் உடன் போட்டோஷூட் நடத்திய போது அவரது மார்பகம் அப்படியே பாப் அப் ஆகி வெளியே தெரிந்து ரசிகர்களை ஷாக் ஆக்கி விட்டது.

Wardrobe Malfunction-ல் சிக்கி சிரமப்பட்டு வந்த இவர் தற்போது சர்வ தாராளமாக டாப்லெஸ் ஆகவே நடிக்க துணிந்து விட்டாரே என டோலிவுட் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X