18+: நிர்வாண ஆயில் மசாஜ்.. ஆடை துறப்பு.. லிப்லாக்.. சகலமும் இருக்கு.. இணையத்தை கதறவிடும் டிஜரத்!
சென்னை: டிஜரத் வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
வெப் சீரிஸ்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதல், காமம், ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்துல் கலந்துக்கட்டி வரும் வெப் சீரிஸ்களை காண மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் வெப்சீரிஸ்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல படத் தயாரிப்பாளர்களும் குறைந்த பட்ஜெட்டில் நல்ல லாபத்தை பார்க்கலாம் என்பதால் வெப் சீரிஸ்களின் பக்கம் திரும்பி வருகின்றனர்.

ரிதி ரிவாஸில் புதியது..
இந்நிலையில் கடந்த வாரம் உல்லு ஆப்பில் வெளியான வெப் சீரிஸ் ரிதி ரிவாஸ் டிஜரத். ரிதி ரிவாஸ் உல்லுவின் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றாகும். ரிதி ரிவாஸில் வைஃப் ஆன் ரென்ட், லவ் லைஃப் & டிஜாரத் போன்ற பல வெற்றி சீரிஸ்களை தயாரித்துள்ளனர். இந்நிலையில் இந்த வெப்சீரிஸ் இது ரிதி ரிவாஸ் தொடரில் புதியது.

தவறான பாரம்பரியம்
ரிதி ரிவாஸ் கதைகள் எப்போதும் இந்தியாவின் பழைய மரபுகளை மையமாகக் கொண்டிருக்கும். டிஜரத் அத்தியாயத்தின் கதையும் கிராமப்புற இந்தியாவில் நிலவும் ஒரு தவறான பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. டிஜரத் வெப்சீரிஸின் கதை ஒரு கிராமத்தைச் சுற்றி வருகிறது.

பெண்களை ஏலம் விட்டு..
அங்கு ஒரு வினோதமான பாரம்பரியம் நடைமுறையில் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகான பெண்கள் பணக்காரர்களுக்கு விற்கப்படுகிறார்கள். அழகு மற்றும் ஒருவரை கவர்ந்திழுக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் ஏலம் விடப்படுகின்றனர். அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர் பெண்ணைப் பெறுகிறார்.

பணக்கார நபர்..
அந்த பெண்ணின் அழகை அனுபவிக்கிறார். இந்த டிஜரத் கதை ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்த விரும்பும் ஒரு பெண்ணைப் பற்றியது. சாதாரண பெண்களை போல் திருமணம், குழந்தை குடும்பம் என வாழ விரும்புகிறார் கதையின் நாயகி. ஆனால் அவர் தனது தாயாலேயே பணக்கார நபர் ஒருவருக்கு ஏலம் விடப்படுகிறார்.

ஏலம் எடுப்பவருடன் உறவு
இதற்காக அவரை நிர்வாணப்படுத்தி ஆயில் மசாஜ் செய்கிறார்கள். பின்னர் அழகாக மணப்பெண்ணை போல் அலங்கரிக்கப்படும் அவரை ஏலம் விடுகிறார். அப்படி அந்த பெண்ணை ஏலம் எடுக்கும் நபர் அவருடன் உறவு கொள்கிறார். இப்படி இரவைக் கழிக்கும்போது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.

காதலனுடனும் உறவு..
அந்த பெண் ஒரு இளைஞரை காதிலிக்கிறார். அவரை திருமணம் செய்ய விரும்புகிறாள். அந்தக் காதலனும் அவ்வப்போது அந்தப் பெண்ணை தனிமையில் சந்தித்து அவளின் அழகை அனுபவிக்கிறார். இருவரும் ரகசியமாக உறவு கொள்கின்றனர். மீதமுள்ள கதையானது, தன் வாழ்நாள் முழுவதையும் தன் காதலுடன் கழிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பதை சுற்றியே இருக்கிறது.
Recommended Video

அள்ளும் வியூஸ்
கடந்த 29ஆம் தேதி உல்லு ஆப்பில் வெளியான இந்த வெப் சீரிஸை ரகுபீர் சிங் இயக்கியுள்ளார். அனுபமா பிரகாஷ், பிரஷாந்த் மன்ரை, ஆன்சல் தக்ல்கே, அசோக் குமார் ஜா ஊள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸை மட்டுமே 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications