twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘தல’ அஜீத் பேரைக் கேட்டாலே கைத்தட்டல் அதிருதில்ல

    By Mayura Akilan
    |

    அஜீத் என்ற பெயரைக் கேட்டாலே இப்போது கைத்தட்டல் அதிர்கிறது. அந்தளவிற்கு ரசிகர்கள் நிறுத்தாமல் கைத்தட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

    சென்னையில் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாரூக்கான் அஜீத் பற்றி சில வார்த்தைகள் கூறினார். அஜீத் பெயரை உச்சரித்ததுதான் தாமதம் கைத்தட்டல் விண்ணை எட்டியது.

    பாராட்டு மழை

    பாராட்டு மழை

    அஜீத் மிகச்சிறந்த நண்பர். அவரும், அவருடைய மனைவியும் பழகுவதற்கு இனிமையானவர்கள். மிகப்பெரிய நடிகர் என்ற பந்தாவே கொஞ்சம் கூட இருக்காது.

    அசோகா படத்தில்

    அசோகா படத்தில்

    சந்தோஷ் சிவன் இயக்கிய அஷோகா படத்தில் அஜீத்தும் நானும் இணைந்து நடித்தோம். அஜீத்துக்கு நான் நன்றி சொல்லவேண்டும். அந்த படத்தில் அவர் சம்பளமே வாங்காமல் நடித்தார்.

    பத்தாண்டுகளுக்கு பின்னர்

    பத்தாண்டுகளுக்கு பின்னர்

    அசோகா படம் வெளியாகி பத்தாண்டுகளுக்குப் பின்னரும் அதனை நினைவு படுத்து ஷாரூக் பேசியது அஜீத் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அஜீத் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் கைத்தட்டல் எதிரொலித்தது.

    English summary
    Shahrukh Khan and Ajith had acted together in Santosh Sivan’s Asoka more than a decade back and the two still share a healthy relationship. SRK recently said that Ajith and his wife are very sweet and that he didn’t know that Ajith was such a big star when they acted together.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X