ஆமாம் சார், சமூக விரோதிகள் ஊடுருவிட்டாங்க: ரஜினிக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் #நான்தான்பாரஜினிகாந்த்
Recommended Video

சென்னை: தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்தை மக்கள் இன்னமும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். அப்போது ஒருவர் ரஜினியை பார்த்து நீங்க யாரு என்று கேட்க அவர் நான் தான்பா ரஜினிகாந்த் என்றார்.
அவர் சொன்ன நான் தான்பா ரஜினிகாந்த் தற்போது ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. #நான்தான்பாரஜினிகாந்த் ஹேஷ்டேக்குடன் பலரும் ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின்
தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் சமூக விரோகதிகள் புகுந்துவிட்டதால் துப்பாக்கிச்சூடு நடந்தது என்று ரஜினி கூறியதற்கு உதயநிதி ஸ்டாலின் இப்படி ஒரு பதில் அளித்துள்ளார்.
ட்விட்டர்
நான் தான்பா ரஜினிகாந்த் என்று அவர் ஒரு வாட்டி சொல்ல மக்களோ நூறு இல்லை ஆயிரம் இல்லை லட்சத்திற்கு மேலான முறை கூறிவிட்டனர்.
கிண்டல்
பாவம்யா பெரிய மனுஷன், இப்படியா கிண்டல் செய்வது?
கோபம்
இமய மலைக்கு சென்று தவம் இருக்கும் ரஜினியால் கோபத்தை கூட அடக்க முடியவில்லை
யார் நீ?
ரஜினியை பார்த்து யாருங்க நீங்க என்று கேட்டு அதிர வைத்த இளைஞர்.
தமிழக மக்கள்
எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?


Click it and Unblock the Notifications











